மண்டேலாவின் சில அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...!

Written By:

உலக அரசியலில் என்றுமே அழியாத புகழ் உடைய மண்டேலாவின் மரணத்தை இன்னும் பலர் ஜீரனிக்காமல் தான் இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு ஆப்ரிக்க மக்களுக்காக குரல் கொடுத்தவர் தான் நெல்சன் மண்டேலா இவரது சகாப்தம் கடந்த 6 ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது 2013 ல் உலகின் முக்கியமான கருப்பு தினம் இதுதான்.

உலக அரசியலில் 27 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் மண்டேலா மட்டும் தான் ஆகும் 2004 ல் அரசியலில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார் மண்டேலா.

சரி இவரது பல அரிய புகைப்படங்களை நமக்கு கிடைச்சுதுங்க இதோ அவை உங்கள் பார்வைக்கு...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

மனைவியுடன்...

#2

மூன்று மனைவிகளுடனும் எடுத்த போட்டோ

#3

2010 ல் எடுத்த படம்

#4

மண்டேலாவின் புதிய புகைப்படம்

#5

இதுவும் தற்போதைய புகைப்படம் தான்

#6

இந்த சிரிப்பை தவற விட்டுவிட்டது உலகம்

#7

தனது முகத்தை கண்ணாடியில் பார்த்து இரசிக்கிறார்

#8

ஒப்பனை செய்து கொள்கிறார்

#9

பழைய புகைப்படம்

#10

அலுவலக வேலையில் இருந்த போது

#11

ஜோக்கிற்க்கு சிரிக்கிறார்

#12

பேரக் குழந்தை உடன்

#13

அழகிய சிரிப்பு

#14

அருமையான் புகைப்படம்

#15

மக்களை நோக்கி கை அசைக்கிறார்

#16

சரித்திர புகைப்படம் இது

#17

பில்கேட்ஸ் உடன்

#18

பழைய சிரிப்பு

#19

இதுவும் அவரது பழைய படம்தாங்க

#20

மனைவியுடன்... இந்த உன்னத தலைவனை நிச்சயம் உலகம் இழந்துவிட்டது.. நமது அரசியல்வாதிகள் இவரது வாழ்கையை ஒரு முறை படித்தால் போதும் நிச்சயம் திருந்திவிடுவார்கள்(அங்க யாருப்பா அது நம்ம அரசியல்வாதிங்களுக்கு எழுத படிக்க தெரியாது ஒன்லி பிங்கர் தான்னுசொல்றது)

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்