தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள்

By Meganathan
|

தொழில்நுட்பம் பல வழிகளில் நன்மையாக இருந்தாலும் அதன் மூலம் பாதிப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன. தொழில்நுட்பங்களின் தாக்கம் அனைவரையும் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படத்தான் செய்கின்றது. அதற்காக தொழில்நுட்பங்களை முற்றிலுமாக ஒதுக்க வேண்டும் என்றில்லை, அளவாக பயன்படுத்த வேண்டும். இங்கு தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் சில பக்க விளைவுகளை பாருங்கள்..

ஐசோலேஷன்

ஐசோலேஷன்

சோஷியல் ஐசோலேஷன் என்பது தினசரி வாழ்வில் மற்றவர்களுடன் இருக்கும் தொடர்பு, இன்று அனைவரம் காதுகளில் ஹெட்போன்களை மாட்டி கொண்டு பாட்டு கேட்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர், இதனால் மற்றவர்களுடன் பேசுவது குறைந்து விடுகின்றது.

சந்திப்பு

சந்திப்பு

சமூக வலைதளங்களின் தாக்கம் அருகில் இருப்பவர்களையும் நேரில் சந்திக்க இயலாமல் போகின்றது. இதன் மூலம் அனைத்தும் கணினியிலே முடிந்து விடுகின்றது.

உடல் பருமன்

உடல் பருமன்

அதிகமாக வீடியோ கேம்களை பயன்படுத்துவது, ஆன்லைனில் இருப்பது உடலுக்கு எந்த வேலையையும் செய்ய அனுமதிப்பதில்லை, நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது உடல் பருமனுக்கு நிச்சயம் வழி வகுக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அதிக நேரம் தொழில்நுட்பங்களுடன் தொடர்பில் இருப்பதால் மனிதர்களுடனான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்படுகின்றது, இதனால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தூக்கம்

தூக்கம்

நேரம் தவறி எதை செய்தாலும் பாதிப்பு நிச்சயமே, அதே போல தூக்கமும் நேரம் தவறினால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

மாசு

மாசு

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் பல வித மாசு உருவாக காரணமாக அமைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மின்சாதன பொருட்டகளை உருவாக்கும் இயந்திரங்களில் இருந்து வெளியாகும் கசிவுகள் மாசு உண்டாக முக்கிய காரணமாக அமைவதாகவும் கூறப்படுகின்றது.

கொடுமை

கொடுமை

சைபர் குற்றங்கள் இன்டர்நெட்டில் அதிகம் ஏற்படுகின்றது என்பதோடு, இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளாகவே இருக்கின்றனர்.

தனிமை

தனிமை

இன்று இன்டர்நெட் மூலம் யார் வேண்டுமானாலும் எதையும் தெரிந்து கொள்ள முடியும் என்றாகிவிட்டது, இது தனிமை என்ற விஷயத்தையே கேள்விகுறியாக்கிவிட்டது.

ஏமாற்றவது

ஏமாற்றவது

தனிமைக்கு கேள்வி குறி என்றாகிவிட்ட நிலையில் பலரும் இதனை தவறான வழிகளில் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுவதும் அதிகரித்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அபாயம்

அபாயம்

இதை போல் மேலும் பல உபாதைகளை தொழில்நுட்பம் உருவாக்க தான் செய்கின்றது. இனி வரும் நாட்களில் இதை போன்று சில உபாதைகளை பார்ப்போம்..

Best Mobiles in India

English summary
Negative Effects of Technology. Technology is everywhere for a good reason. It's useful. But what are some of the side effects of technology for students and everyone else?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X