முதல் முறை 'அழகாக' தெரியும் : இந்தியா - பாக் எல்லை..!

|

விண்வெளியில் இருந்து உலகமும், உலக நாடுகளும் பார்ப்பதற்க்கு எப்படி இருக்கும் என்பதற்கு ஏகப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்கள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்து உள்ளது ஒரு 'அழகான' புகைப்படம்.

முதல் முறை 'அழகாக' தெரியும் : இந்தியா - பாக் எல்லை..!

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா. உலகின் மிகவும் பிரச்சனைக்கும், சர்ச்சைக்கும் உரிய பகுதிகளில் ஒன்றான இந்திய - பாகிஸ்தான் எல்லை முதல் முறையாக மிகவும் அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்று இதை கூறலாம்.

முதல் முறை 'அழகாக' தெரியும் : இந்தியா - பாக் எல்லை..!

இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த பநோரமா (panorama ) புகைப்படமானது, நிக்கான் (Nikon) கேமிராவில் 28எம்எம் லென்ஸ் (28mm lens) பயன்படுத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியானது மிகவும் ஆரஞ்சு நிறத்தில் துல்லியமான தெரிவதை படத்தில் காண முடிகிறது.

முதல் முறை 'அழகாக' தெரியும் : இந்தியா - பாக் எல்லை..!

நாசா, கடந்த 2011-ஆம் ஆண்டு இதே போன்று தென்கிழக்கு ஹிமாலயம் தெரியும் படியாக இந்திய - பாகிஸ்தான் எல்லை புகைப்படத்தை வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

அம்பலமானது பாகிஸ்தானின் 'சதி' திட்டம்..!

பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியர்கள்..!

இந்தியாவிற்கு கிடைத்த இன்னொரு மணி மகுடம்..!

Best Mobiles in India

English summary
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட 'அழகான' இந்தியா- பாகிஸ்தான் எல்லை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது நாசா. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X