என்னடா இது செவ்வாய்க்கு வந்த 'சத்திய' சோதனை..!!

|

நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் 360 டிகிரி கோண காட்சியை பதிவு செய்து அனுப்பியது. மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த செவ்வாய் கிரக இயற்கைக்காட்சியானது கிட்டத்தட்ட ஒரு பூமி போலவே தெரிகிறது.

என்னடா இது செவ்வாய்க்கு வந்த 'சத்திய' சோதனை..!!

இந்த புகைப்படங்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி எடுக்கப்பட்டு இந்த வாரம் வெளியிடபட்ட இது செவ்வாய் கிரகத்தின் முர்ரே புட்டஸ் பகுதியாகும் ஆனால் இது கிட்டத்தட்ட தென்மேற்கு அமெரிக்க பாலைவன பகுதிகளை நினைவூட்டுகிறது. இந்த 360 டிகிரி கோண புகைப்படம் ஆனது க்யூரியாசிட்டியின் செவ்வாய் ஆய்வு தொடங்கப்பட்ட நான்காவது வருடத்தில் தினத்தன்று எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் பாறைகள் மற்றும் மண் அடுக்குகள் காலப்போக்கில் ஏன் பூமியின் மண் அடுக்குகள் போன்று மாறிவிட்டது என்பதற்கான துப்பை அந்த கிரகத்தின் மண் மற்றும் பாறைகள் வழங்கும் என்பதும் க்யூரியாசிட்டி ரோவர் தான் வாழத்தக்க சூழலை ஆய்வு செய்யும் முதல் ஆராய்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
NASA’s Mars rover shoots a 360 photo that looks curiously like Earth. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X