முடியாது முடியாது நான் விக்க மாட்டேன்... விளைவு

Written By:

நம்மூரில் அரசாங்கத்துக்கு ஒரு நிலமோ அல்லது வேறு ஏதாவது வேணும்னா அரசாங்கமே அத வான்டடா எடுத்துக்கும்ங்க இங்கதாங்க இப்படி வெளிநாட்டுல ஒருத்தர் பண்ணுணத பாருங்க.

சீனாவில் ஹைவேஸ் போடறதுக்குக்காக ஒரு கிராமத்துல இருந்த எல்லா வீட்டையிம் அரசாங்கம் வாங்கிருச்சுங்க ஆனா ஒரு வீட்ட தவிர.

அரசாங்கமும் எவ்வளவோ சொல்லி பாத்திருச்சு ஆனா மனுசன்.. ம்ம்ம... அசையலையே நான் என் வீட்ட தர மாட்டேன்னு சொல்லிட்டாரு.

ஆனா கவர்மென்டும் விட்டபாடில்லை அதுலயே ஹைவேஸ போட்டுவிட்டுடாங்க இப்ப அவர் வீடு எப்படி இருக்குன்னு பாருங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

எப்புடி ஒத்தைல இருக்கு பாத்திங்களா...

#2

போஸ பாத்திங்களா

#3

எப்படி இருக்கு பாருங்க

#4

இவருதாங்க அவரு

#5

ஹைவோஸ்ங்க

#6

அந்த கட்டடதுக்கு பக்கத்து வீடு

#7

சூப்பர் நைனா நீ கலக்கீட்ட...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்