ஸ்மார்ட்போன் சார்ஜிங் மூடநம்பிக்கைகளை தூக்கி போடுங்க..!

Posted by:

ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது குறித்து பலரும் பல கதைகளை கேட்டு குழம்பி இருப்பீர்கள். பேட்டரி முழுமையாக தரும் வரை அதனினை சார்ஜ் செய்ய கூடாது, போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்யவே கூடாது என ஒவ்வொருவரும் தாங்கள் கேள்விப்பட்ட பல கதைகளை கூறி உங்களை குழப்பி இருப்பார்கள்..

மூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..!

கவலை வேண்டாம் இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட பல வதந்திகளை விட்டு, எது உண்மை என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சார்ஜ்

பேட்டரி முழுமையாக தரும் வரை அதனினை சார்ஜ் செய்ய கூடாது என்று பலரும் கூறுவர் ஆனால் இவ்வாறு செய்யும் போது பேட்டரி சீக்கிரமாக பாழாகிவிடும். மாறாக பேட்டரி அளவு 20 சதவீதத்தில் இருக்கும் போது அதனினை சார்ஜ் செய்யலாம்.

ஸ்விட்ச் ஆஃப்

போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்யவே கூடாது என்பது முற்றிலும் தவறாகும், மாறாக வாரம் ஒரு முறை போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்வது போனின் பேட்டரியை பாதுகாப்பாக வைக்கும்.

இரவு

இரவு முழுவதும் போனினை சார்ஜ் செய்வது பேட்டரியை பாழாக்கி விடும் என்பதும் பொய் தான், மாறாக போனினை 40 முதல் 80 சதவீதம் வரை இருக்கும் போது சார்ஜ் செய்வது நல்லது.

பயன்பாடு

போனினை சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்த கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தும் போது போன் வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது முற்றிலும் தவறான கற்பனையே, போன்களில் மற்ற பிரான்டு சார்ஜ்ர்களை பயன்படுத்துவது அவற்றை வெடிக்க செய்யும்.

பிரான்டு

மற்ற பிரான்டு சார்ஜர்களை பயன்படுத்தினால் பேட்டரி பாழாகிவிடும் என்பதில் துளியும் உண்மை கிடையாது. ஆனால் மற்ற பிரான்டுகளுக்கும் லோக்கல் தயாரிப்புகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கின்றது. இதனால் சார்ஜர் வாங்கும் போது கவனமாக இருப்பது அவசியமாகும்.

புதிய கருவி

புதிதாக போன் வாங்கும் போது அதனினை முழுவதுமாக சார்ஜ் செய்ய வேண்டும் என எந்த விதியும் கிடையாது. புதிய கருவியில் ஏற்கனவே 40 முதல் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்பட்டிருக்கும்.

சூடு

கருவிகளை நேரடியாக சூரிய வெளிச்சத்தில் வைத்து சார்ஜ் செய்வது பேட்டரியை பாழாக்கி விடும், இதனால் போனினை முடிந்த வரை சூடில்லாத இடத்தில் வைத்து சார்ஜ் செய்வது நல்லதாகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Here you will find Myths About Smartphone Charging That Are Total Lies. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்