மோட்டோ 2015 கருவிகள் வெளியானது

By Meganathan
|

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி 2015 கருவியினை வெளியிட்டது. இதை தொடர்ந்து அந்நிறுவனம் மோட்டோ எக்ஸ் 2015 கருவியை வெளியிடும் என்றும் தெரிகின்றது.

மோட்டோ 2015 கருவிகள் வெளியானது

அப்துல் கலாமின் - கடைசி வார்த்தைகள்..!

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவலின் படி மோட்டோ ஜி 2015 கருவியில் 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் 64 ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர், 1 ஜிபி அல்லது 2 ஜிபி ரேம், 8 அல்லது 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ 2015 கருவிகள் வெளியானது

இன்னுமா இந்த போனை வச்சிருக்கீங்க..?

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, 4ஜி, 3ஜி, 2470 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டும் என்பதோடு ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 மூலம் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ 2015 கருவிகள் வெளியானது

மோட்டோ ஜி ஜென் 3 கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைப்பதோடு 1ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.11,999க்கும் 2ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.12,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Motorola Reveals Moto G (2015) and Moto X (2015) in Three Countries. Check out here What Motorola has given this time for the most successful phones in the history.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X