விரைவில் : மோட்டோரோலா மோட்டோ ஜி4 ப்ளே, இந்தியாவில்..!

|

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா மோட்டோ ஜி4 ப்ளே தனது அதிகாராப்பூர்வ மறுவருகையை இந்த ஆண்டு மே மாதம் நிகழ்த்தியது.

விரைவில் : மோட்டோரோலா மோட்டோ ஜி4 ப்ளே, இந்தியாவில்..!

தற்போது கனடா நாட்டு சந்தைகளில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது (இப்போது கிடைக்கிறது). விரைவில் இந்தியா வருகிறது என்றும் அதன் வெளியீட்டு தேதி செப்டம்பர் 6-ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ஆனது மோட்டோரோலாவின் இந்திய துணை நிறுவனத்தின் ட்வீட் மூலம் தெரிய வருகிறது.

விரைவில் : மோட்டோரோலா மோட்டோ ஜி4 ப்ளே, இந்தியாவில்..!

மோட்டோ ஜி4 ப்ளே ஆனது இந்தியாவில் பிரத்தியேகமாக அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கப்பெறும். மறுபக்கம் இதன் விலை சார்ந்த தகவல்கள் எதுவும் தற்போது அறியப்படவில்லை.

விரைவில் : மோட்டோரோலா மோட்டோ ஜி4 ப்ளே, இந்தியாவில்..!

கனடா நாட்டின் ஒரு மோட்டோரோலா வலைத்தளத்தில் விளக்கத்தின்படி டெலஸ், விர்ஜின், விண்ட் மற்றும் பெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பூஜ்யத்திற்கும் கீழான சாதன விற்பனையை நடத்துகிறது நின்ற அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Moto G4 Play landing in India soon. Read more abou this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X