மூன்று நாட்களில் இந்தியா வரும் மோட்டோ ஜி டர்போ..!!

Written By:

மோட்டோ ஜி ப்ரியர்களுக்கு ஓர் நற்செய்தி. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த மோட்டோ ஜி டர்போ இந்தியாவில் இந்த வாரம் வெளியாகும் என்பதை அந்நிறுவனம் சமூகவலைதளத்தின் மூலம் உறுதி செய்திருக்கின்றது.

மெச்கிகோ சந்தைகளில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவியில் 5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 615, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் இந்தியா வரும் மோட்டோ ஜி டர்போ..!!

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி, எல்டிஈ, வை-பை, ப்ளூடூத் 4.0, 3ஜி, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 2470 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் இந்தியா வரும் மோட்டோ ஜி டர்போ..!!

ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவி இந்திய விலை குறித்து எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை. எனினும் இந்த கருவி மெக்சிகோவில் $283 அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,600க்கு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Motorola Moto G Turbo coming to India this week. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்