Just In
- 41 min ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 53 min ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- 1 hr ago டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- 1 hr ago அம்பானிக்கு தாராள மனசு.. குறைந்த விலை திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. விட்றாதீங்க..
Don't Miss
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இணையத்தில் ரகசியமாய் கசிந்த மோட்டோ எக்ஸ் 2016.!!
மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ், கருவியை தொடர்ந்து லெனோவோவின் மோட்டோரோலா அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் கருவியை வெளியிட தயாராகி விட்டது. அதன் படி மோட்டோரோலாவின் உடையாத திரை கொண்ட இரண்டாவது கருவி மோட்டோ எக்ஸ்4 அல்லது மோட்டோ எக்ஸ் 2016 என்ற பெயரில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1
மோட்டோ எக்ஸ் 2016 கருவியில் 5.5 இன்ச் ஏஎம்ஓஎல்இடி திரை கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இதோடு கசிந்திருக்கும் புகைப்படங்களில் ஹோம் பட்டனை சுற்றி சதுர வடிவில் மெட்டல் வளையம் மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கலாம் என்பதை எடுத்துரைக்கின்றது.
2
இதோடு வெளியான தகவல்களில் மோட்டோரோலா தரப்பில் மோட்டோ எக்ஸ் பெயரில் இரு மாடல்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது.
3
அதன் படி ப்ரீமியம் மாடலில் 5.5 இன்ச் திரை 1440 பிக்சல் ரெசல்யூஷன், 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
4
இந்த கருவியில் 3 அல்லது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் 2600 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
5
மறுபக்கம் வெர்டெக்ஸ் மாடலில் 1080 பிக்சல் என்ற குறைந்த ரெசல்யூஷன் முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு மற்றும் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
6
இதோடு 2.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 16 ஜிபி இனடர்னல் மெமரியும் 16 எம்பி ப்ரைமரி கேமரா, லேஸர் மற்றும் ஃபேஸ்-டிடெக்ட் ஃபோகஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.
7
பட்ஜெட் ரகத்தில் அதிரடி கருவி வெளியிட்ட லெனோவோ.!!
இந்தியாவில் விலை குறைந்த லேப்டாப் அறிமுகம்.!!
8
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
படம் : மொபி பிக்கர்.காம்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470