முதல்ல மியூசிக், அப்புறம் தான் சோறு..!

Written By:

"என்ன வாழ்க்கைடா இது..??" என்று காதில் இருந்து புகை வரும் நேரங்களில், ஹெட்-செட்டை அணிந்து ஒரு அருமையான பாட்டு ஒன்றை கேட்டால் போதும், உலகமே நமக்காக படைக்கப்பட்டது போல் தோன்றும், கவிதையாய் எழுதிக் கொட்ட தோன்றும், தானாய் முகத்தில் சிரிப்பு வரும்..!

இசை வெறியர்களுக்கு இது சமர்ப்பணம்..!

அப்படியாக, சுவாசம், உணவு, நீர், உடை, இருப்பிடம் போன்றவைகள் தான் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியம் என்றால், "தயவு செய்து அதில் 'இசை'யையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..!" என்று கூறும் அளவிற்கு இசை மேல் பைத்தியமாக திரியும் கூட்டம் ஒன்று இருக்கத் தான் செய்கிறது. அம்மாதிரியான இசை பிரியர்களுக்காக உருவானதே இந்த - மோட்டோ பல்ஸ்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மோட்டோ பல்ஸ் - இதுவரை நீங்கள் உணர்ந்ததிராத இசை அனுபவத்தை கொடுக்க வல்லதாம்..!

இதனுள் சக்தி வாய்ந்த ஸ்பீக்கார்கள் இருப்பினும், இதன் எடை மிக குறைவுதானாம்..!

இது வெள்ளை நிறத்தில் மட்டுமில்லை கருப்பு நிறத்திலும் கிடைக்கின்றது..!

இந்த அழகான ஹெட்-செட், ஆன் இயர் டிசைன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது..!

அது மட்டுமின்று இந்த மோட்டோ பல்ஸ், 60 அடி தூரம் வரை வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டது..!

இதனுள் பில்ட்-இன் மைக் உள்ளதால் தொலைப்பேசி அழைப்புகளிலும் பேசலாம்..!

மேலும் இந்த ஹெட்-செட் - ஆண்ராய்டு, ஐபோன், டேப்ளட் மற்றும் ப்ளூ-டூத் இணைப்பு கொண்ட கம்ப்யூட்டர்கள் ஆகியவைகளில் இயங்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது..!

இதன் விலை - 59.99 டாலர்..!

சார்ஜ் அளவு, காணாமல் போனால் கண்டுபிடிக்க வசதியாக 'மேப்' என மேலும் வசதிகளை இது மோட்டோரோலா கனக்ட் ஆப் மூலம் வழங்குகிறது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here about Moto Pulse. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting