உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுமா..? 'செக்' பண்ணிடலாம்..!

Written By:

போதும்னு சொல்ற மனசு தான் பொன் செய்யும் மனசு..! இந்த பழமொழி சிலருக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்கள் 'போதும்' என்று நினைக்கவே மாட்டார்கள். நினைக்கவும் கூடாது. அவர்கள் வேறு யாருமில்லை நம்ம தொழில்நுட்ப வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் தான்..!

நாங்கள் தான் பெரியவர்கள், நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று போட்டி போட்டுதானே பார்த்து இருப்பீர்கள். நாங்கள் தான் சிறியவர்கள், இல்லை நாங்கள் தான் மிக மிக சிறியவகள் என்று போட்டி போட்டுக் கொள்வதை பார்த்து இருக்குறீர்களா..?! வாங்க பார்க்கலாம், அந்த 'மிக மிக மிக' சிறியவைகளை, நிஜமாகவே இது ரொம்ப சுவாரசியமாக இருக்கும்...!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பனி மனிதன் :

உலகிலேயே மிக சிறிய பனி மனித சிற்பம் இதுதான். இது நம் ஒரு முடியின் ஐந்தில் ஒரு பங்கு அளவில் தான் இருக்குமாம்..!

நடன மங்கை :

இது தான் உலகத்திலேயே மிக சிறிய சிற்பம். ஒரு எறும்பின் கால் அளவில் தான் இது இருக்குமாம்..!

பைபிள் :

இதுதான் உலகிலேயே மிக சிறிய பைபிள். நானோ டெக்னாலஜி கொண்டு உருவாக்கபட்டது..!

பந்தய கார் :

இதுதான் இருப்பதிலேயே மிக மிக சின்ன பந்தய கார். 3டி பிரிண்ட்டர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது..!

யோசனை :

இது தான் உலகின் மிக சிறிய 'தின்க்கர்' சிலை. இது இரண்டு சிவப்பு ரத்தணு அளவில் இருக்குமாம்..!

தபால் :

இதுதான் உலகின் மிக சிறிய தபால் நிலையம். இது காட்சிக்கு மட்டுமில்லை, இயங்கி கொண்டும் தான் இருக்கிறது..!

திரைப்படம் :

இதுதான் உலகத்திலேயே மிக சிறிய திரைப்படம்..! அதாவது அணுக்களை கொண்டு உருவான திரைப்படம்..!

புல் :

இது ஒரு 3டி சிற்பம். இது நம் ஒரு சிவப்பு ரத்தணு அளவில் தான் இருக்குமாம்..!

ரயில் :

இது தான் உலகிலேயே சிறிய 'இயங்கும்' ரயில் நிலையம். இது நிஜமான ரயிலை விட 35,200 மடங்கு சிறியது..!

பேப்பர் சிற்பம் :

மெல்லிழுப்பு தாள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதுதான் மிக சிறிய 'ஓரிகமி' ஆகும்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Checkout here some Most Fascinating Microscopic Things Ever Created. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்