2015 காஸ்ட்லி போன்கள் இவை தான், இதன் விலை உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்

Written By:

போன் வாங்கும் போது விலை சற்று அதிகமாக இருந்தால் பலரும் அப்படி அந்த போனில் என்ன தான் இருக்கின்றது என்பார்கள். அவ்வாறு கேட்பவர்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் போன்களில் என்ன இருக்கின்றது என்று கேட்காதீர்கள்.

இங்கு 2015 ஆம் ஆண்டின் விலை உயர்ந்த போன்களின் டாப் 10 பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். கீழே வரும் ஸ்லைடர்களில் இந்தாண்டின் சில காஸ்ட்லி போன்களை பாருங்கள். இவைகளின் விலை உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Vertu

Vertu சிக்னேச்சர் டைமன்டு
இதன் விலை $88,000

கோல்டு விஷ்

கோல்டு விஷ் ஈக்யுல்லிபிரியம்
இதன் விலை $110,000

சாவெல்லி

சாவெல்லி ஜார்தின் சீக்ரெட்
இதன் விலை $120,000

ஐபோன்

ஐபோன் ப்ரின்செஸ் ப்ளஸ்
இதன் விலை $176,400

VIPN

VIPN ப்ளாக் டைமன்டு ஸ்மார்ட்போன்
இதன் விலை $300,000

Vertu

Vertu சிக்னேச்சர் கோப்ரா
இதன் விலை $310,000

லக்ஸர்

லக்ஸர் லாஸ் வீகாஸ் ஜாக்பாட்
இதன் விலை $1,000,000

டைமன்டு க்ரிப்டோ

டைமன்டு க்ரிப்டோ ஸ்மார்ட்போன்
இதன் விலை $1,300,000

கோல்டு விஷ்

கோல்டு விஷ் லீ மில்லியன்
இதன் விலை $1,300,000

ஐபோன்

ஐபோன் 3ஜி கிங்ஸ் பட்டன்
இதன் விலை $2,400,000

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Most Expensive phones in 2015. Here you will find the list of Most Expensive phones in 2015. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்