2014 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பங்கள் இவை தான், ஒரு ரவுன்டு பார்க்கலாமா

Written By:

இந்த வருடம் ஏற்கனவே நிறைய ஸ்மார்ட் போன்கள் சந்தையில் அறிமுகமாகி இருந்தாலும் மீதி இருக்கும் காலகட்டத்தை நிறைவு செய்ய ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தயாராகிட்டாங்க என்று தான் சொல்லனும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

மெதுவாக பிரபலமாகி வரும் மொபைல்களில் இதுவும் ஒன்று

#2

தற்சமயம் தயாரிப்பில் இருக்கும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் மினி 7.5 இன்ச் டிஸ்ப்ளேவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

#3

அதிக சிறப்பம்சங்களுடன் பெரிய டிஸ்ப்ளேவுடன் வெளியாகும்

#4

நோக்கியா 808 ப்யூர் வியூ, லூமியா 1020 ஸ்மார்ட் போன் போட்டோகிராப்பிக்காக வடிவமைகக்கப்பட்டது

#5

நெக்சஸ் 8 8 முதல் 9 இன்ச் டிஸ்ப்ளே இருப்பதாக வதந்திகளை பெற்றது

#6

வட்ட வடிவ ஸ்மார்ட் வாட்ச் பலரையும் கவர்ந்ததோடு மெட்டல் மற்றும் போன்ட் என இரு வகைகளில் கிடைக்கும்

#7

நேற்று வெளியான இந்த ஸ்மார்ட் போன் உயர்ந்த சிறப்பம்சங்கள் இருக்கின்றது

#8

ஆப்பிள் ஐ பேட் மினி 3 மாடலில் புதிய ஏ8 ரெட்டினா சிப் இருக்கும்

#9

இந்தாண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் போன்களில் இதுவும் ஒன்று

#10

அடுத்த தலைமுறை ஐ பேட் ஏர் மெலிதாக இருக்கும்

#11

ஆப்பிள் ஐ போனுக்கு போட்டியாக கேலக்ஸி ஆல்பா இருக்கும்

#12

அடுத்த தலைமுறை ஐ வாட்ச்கள் இம்மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது

#13

கேலக்ஸி நோட் 4 நேற்று வெளியானது அனைவரும் அறிந்ததே

#14

ஆப்பிள் ஐ போன் 6 இம்மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

2014 இன் தொடக்கத்தில் அறிவித்தது போலவே சாம்சங் மற்றும் எஹ்டிசி நிறுவனங்கள் போட்டியிட தயாரிகிட்டாங்க என்பது எல்லோரும் அறிந்ததே. சாம்சங் கேலக்ஸி எஸ்5 மற்றும் எஹ்டிசி ஒன் வெளியாவது தான் இந்த போட்டிக்கு காரணம் என்றும் சொல்லலாம்.

இந்த ஆண்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் 14 தொழில்நுட்பங்களின் பட்டியலை ஸ்லைடரில் பாருங்க

Read more about:
English summary
List of most anticipated gadgets of 2014
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்