இந்தியா முழுவதும் இலவச இன்டெர்நெட், மைக்ரோசாஃப்ட் புதிய திட்டம் செயல்படுத்தப்படுமா?

By Meganathan
|

இந்தியா முழுவதும் இலவசமாக இன்டெர்நெட் வசதி அளிக்கும் திட்டம் ஒன்றை மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இரு தொலைகாட்சிகளுக்கு இடையில் இருக்கும் பயன்படுத்தாத ஸ்பெக்ட்ரமான வைட் ஸ்பேஸ் மூலம் இன்டெர்நெட் வசதி பெருமளவில் அளிக்க முடியும் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

மெய்யாலுமா..? இந்தியா முழுவதும் இலவச இன்டெர்நெட்..!

வைபை மூலம் 100 மீட்டர் வரை இன்டெர்நெட் அளிக்க முடியும் ஆனால், 200-300 எண்எஹ்இசட் ஸ்பெக்ட்ரம் மூலம் 10 கிமீ வரை எட்ட முடியும் தற்சமயம் இந்த ஸ்பெக்டரம் அரசு நிறுவனமான தூர்தர்ஷன் வைத்திருப்பதோடு இவை பயன்படுத்தப்படாமல் உள்ளது. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இதன் மூலம் இந்தியாவின் நகர்புறங்களில் இன்டெர்நெட் வசதி அளிக்க முடியும். மைக்ரோசாஃப்ட் இந்திய தலைவர் பாஸ்கர் ப்ராம்னிக் கூறும் போது இந்த திட்டம் மூலம் குறைந்த செலவில் நாடு முழுவதும் இன்டெர்நெட் வசதி ஏற்படுத்த முடியும் என்றும் இந்த திட்டம் மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி ரவுட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நன்மை விளைவிக்கும் என்றார். இந்த திட்டத்தை இரு பெரு நகரங்களில் செயல்படுத்த அனுமதி கோரி வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Microsoft to bring free Internet across India. Check out the full details and new plan of Microsoft to make free internet across India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X