பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் யு யுஃபோரியா

By Meganathan
|

யு யுரேகா ஸ்மார்ட்போன் வெளியாகி சில மாதங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில் சமூபத்தில் வெளியான யு யுஃபோரியா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பட்ஜெட் விலையில் சிறந்த ஆன்டிராய்டு போனினை வழங்க மைக்ரோமேக்ஸ் நினைப்பதோடு இந்த மாடலினை வெளியிட்டு நிரூபித்தும் காட்டியிருக்கின்றது. இங்கு யு யுஃபோரியா மாடலின் சிறப்பம்சங்களை பாருங்கள்..

வடிவமைப்பு

வடிவமைப்பு

யு யுஃபோரியா பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

யு யுஃபோரியா குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 சிப் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ப்ளாஷ் மெமரியும் கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கேமரா

கேமரா

யு யுஃபோரியாவின் கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5.0 இன்ச் 1280X720 பிக்சல் டிஸ்ப்ளே கொண்ட யு யுஃபோரியா கைகளில் கச்சிதமாக பொருந்தும்.

இயங்குதளம்

இயங்குதளம்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆன்டிராய்டு 5.0 உடன் சைனோஜென் ஓஎஸ் 12 போனிற்கு சிறப்பான தோற்றம் மற்றும் சீரான செயல்பாட்டினை வழங்குகின்றது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் சிம், 3ஜி, 4ஜி TDD-LTE, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி

பேட்டரி

2230 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதன் மூலம் 10 மணி நேர பேக்கப் கிடைப்பதோடு பட்ஜெட் விலையில் வேகமாக இயங்கும் ஆன்டிராய்டு கருவிகளில் சிறப்பானதாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Micromax Yu Yuphoria Best all-round Budget Smartphone. check out here the first look of Micromax Yu Yuphoria Best all-round Budget Smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X