இந்த செல்பியை பார்த்தீங்களா, எரிமலைக்குள் எடுக்கப்பட்ட செல்பி இது தான்

By Meganathan
|

செல்பி எடுப்பது ஒரு சிறிய பழக்கமாக ஆரம்பித்து இப்ப நாம எங்க போனாலும் முதல் வேலையா ஒரு செல்பியை எடுத்துட்டு அப்புறம் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கின்றோம். இப்பெல்லாம் செல்பி எடுக்கிறது பழக்கத்தில் இருந்து நம்மை பைத்தியமாகவே மாத்திருக்கு என்று தான் சொல்லனும், என்தளவு மாத்தியிருக்குனு தான் இங்க நாம பார்க்க போறோம்.

#1

#1

விசித்திர செல்பி

#2

#2

விசித்திர செல்பி

#3

#3

விசித்திர செல்பி

#4

#4

விசித்திர செல்பி

#5

#5

விசித்திர செல்பி

#6

#6

விசித்திர செல்பி

#7

#7

விசித்திர செல்பி

#8

#8

விசித்திர செல்பி

#9

#9

விசித்திர செல்பி

#10

#10

விசித்திர செல்பி

இந்த செல்பி எரிமலையில் எடுக்கப்பட்டது, ஆமாங்க கனடா நாட்டை சேர்ந்த இவர் எரிமலைக்குள் இறங்கி சென்று இந்த செல்பியை எடுத்திருக்கின்றார்

கனடாவைச் சேர்ந்த ஜார்ஜ் கௌரூனுஸ் என்ற இவர் தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமகி தன் தொலைக்காட்சித் தொடருக்காக இந்த செல்பியை எடுத்துள்ளார்.

பசிபிக் கடலின் தீவான வனுவாட்டுவில் ஆம்பிரிம் என்ற எரிமலைக்குள் இறங்கி சென்று இந்த செல்ஃபி புகைப்படத்தை எடுத்துள்ளார் ஜார்ஜ், 1200 அடி மட்டத்தில் லாவா குழம்பு கொதித்துக் கொண்டிருந்துள்ளது.

செல்பி எடுத்த அனுபவம் குறித்து ஜார்ஜ் கௌரூனுஸ் கூறுகையில், தான் புகைப்படம் எடுத்த கேமரா வெப்பத்தில் சற்று உருகிவிட்டதாக கூறியிருக்கிறார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X