மந்திரக் கோல் - உங்கள் புது டிவி ரிமோட்..!

Written By:

டிவி ரிமோட்டுக்கு கலவரம் வெடிக்காத வீடே இல்லை என்று கூறலாம். நிலைமை அப்படி இருக்க, இந்த மாதிரி விசித்திரமான ஒரு டிவி ரிமோட்டை கையில் கொடுத்தால், இந்த சேனல் வை, அந்த சேனல் வை என்ற சண்டைக்கு பதிலாக, எந்த சேனாலாக இருந்தாலும் சரி அதை நான்தான் மாத்துவேன்னு இது கண்டிப்பா அடிச்சுக்க வைக்கும்.

மந்திரக் கோல் - உங்கள் புது டிவி ரிமோட்..!

ஹாரிப்பாட்டர் படத்துல வர்ற மாதிரி நம்மக்கிட்டயும் ஒரு மந்திரக்கோல் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும் என்கிற கிரேஸி யோசனையின் விளைவே இந்த - மேஜிக் வாண்ட் ப்ரோகிராமபில் டிவி ரிமோட்..!

கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க 10 சூப்பர் ஐடியாக்கள்..!

இதன் மூலம் சேனல் மாற்றுவது, வால்யூம் குறைப்பது, கூட்டுவது போன்ற 13 செயல்பாடுகளை செய்யலாம். மந்திரத் தன்மைகளை நம்புவர்களுக்கு பிடித்த எண் 13 தான் அதை மனதிற்க் கொண்டுதான் இந்த 13 செயல்பாடுகள்..!

மந்திரக் கோல் - உங்கள் புது டிவி ரிமோட்..!

டிவி மட்டுமல்ல ரிமோட் மூலமாக இயங்க கூடிய எதையுமே இதன் மூலம் கட்டுப்படுத்தும்படி இதன் உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ள இதன் விலை 80 டாலர் மட்டுமே..!. அப்புறம் என்ன, இனி பட்டன்களை அழுத்துவதை ஓரம் கட்டிவிட்டு, இந்த மந்திரக் கோலை கையில் எடுத்து சுழற்றித் தள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
A TV remote looks just like a wizard's wand with 13 magical functions which control your TV
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்