தொழில்நுட்ப கருவிகளை இப்படியும் பயன்படுத்தலாம் பாஸ், எப்படினு பாருங்களேன்..

Posted by:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை எளிமையாக்குவது அனைவரும் அறிந்ததே. அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் ஒவ்வொரு விதத்தில் நம் வேலையை சுலபமாக்குகின்ற நிலையில் அவைகளை மேலும் சிறப்பாக பயன்படுத்தவும், பயன்பாட்டையே எளிமையாக்கவும் செய்கின்றன.

30 வயதில் உலக பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களை பார்ப்போமா

இந்த யோசனைகள் தொல்லை கொடுக்கும் கருவிகளையும் அவைகளின் பயன்பாட்டையும் முற்றிலும் மாற்றும். எளிமையான சில தொழில்நுட்ப யோசனைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஹெட்போன்

பழுதுபோன இயர்பட்களுக்கு பதில் விலை குறைந்த இயர் ப்ளக் பயன்படுத்தலாம்

ஸ்ப்ரிங்

பேனாவில் கிடைக்கும் ஸ்ப்ரிங் கொண்டு சார்ஜர் வயரை பாதுகாக்கலாம்

செல்பி

ஹெட்போன்களை செல்பீ எடுக்க பயன்படுத்தலாம்,
போனில் ஹெட்போன்களை சொறுகியப்படி கேமரா ஆன் செய்யுங்கள்

வால்யூம்+ பட்டனை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.

 

ஸ்மார்ட்போன்

பழைய கேசட் மூடிகளை ஸ்மார்ட்போன் ஸ்டான்டாக பயன்படுத்தலாம்

கார்டு

கிஃப்ட் கார்டுகளையும் போன் ஸ்டான்டாக மாற்றலாம்

ஹெட்போன்

பழைய கிப்ட் கார்டுகளை ஹெட்போன்களை வைத்து கொள்ளவும் பயன்படுத்தலாம்

பர்ஸ்

நீங்கள் பயன்படுத்தும் பர்சையும் ஸ்டான்டாக மாற்றலாம்

க்ளிப்

பெண்கள் பயன்படுத்தும் முடி க்ளிப்களையும் பயன்படுத்தலாம்

பேப்பர்

கழிப்பறைகளில் இருக்கும் பேப்பர் ஸ்டான்டையும் பயன்படுத்தலாம், ஒரு வேலை கிடைத்தால்

மரக்கட்டை

சிறிய மர்க்கட்டையையும் டேப்ளெட் ஸ்டான்டாக மாற்றலாம். ஆனால் இதற்கு கொஞ்சம் செலவாகும்

டேப்ளெட்

டேப்ளெட்களை வைத்துகொள்ள இதுவும் செய்யலாம்

ஹேங்கர்

ஹேங்கர் க்லிப்களையும் டேப்ளெட் வைக்க பயன்ரடுத்தலாம்

பேப்பர்

பேப்பர் கப்களை கூடுதல் போன் ஸ்பீக்கர்களாக பயன்படுத்தலாம்

டின்

டின்களை கொண்டு சூர்ய சக்தி சா3ர்ஜர்களை செய்யலாம்

சார்ஜர்

குழம்பாமல் இருக்க எளிமையாக செய்யலாம் சார்ஜ் போர்ட்

கார்டுபோர்டு

கார்டுபோர்டுகளை கொண்டு இப்படி செய்யலாம்

ஹோல்டர்

பழைய ப்ளாஸ்டிக் பாட்டில்களையும் இப்படி செய்யலாம்

டார்டிஸ்

டார்டிஸ் சார்ஜிங் ஸ்டேஷன் செய்யலாம்

ஜிபிஎஸ்

ஜிபிஎஸ் ஸ்டான்டை இப்படியும் பயந்படுத்தலாம்

க்ளிப்

காரில் சிறிய க்ளிப் கொண்டு போன் ஸ்டான்ட் செய்யலாம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Low-Tech Hacks For Your High-Tech Gadgets. Here you will find some easy and simple tech hacks for your high tech gadgtes.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்