ஆன்டிராய்டு ஒன் காரங்களுக்கு ஜாக்பாட், ஆன்டிராய்டு லாலிபாப் 5.1 அப்டேட் வழங்கியது கூகுள்

By Meganathan
|

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1 மற்றும் ஸ்பைஸ் ட்ரீம் யூனோ ஆன்டிராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் வழங்கப்பட்டு விட்டது.

கடந்த வாரம் கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டு ஒன் போன்களுக்கான லாலிபாப் அப்டேட்களை வழங்க துவங்கியுள்ளது. மேலும் கார்பன் ஸ்பார்கிள் V ஸ்மார்ட்போனிற்கு மட்டும் லாலிபாப் அப்டேட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்டிராய்டு ஒன் போன்களுக்கு லாலிபாப் 5.1 அப்டேட் வழங்கப்பட்டு விட்டது

இன்னும் அப்டேட் பெறாதவர்களுக்கு இன்னும் சில தினங்களில் அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு ஒன் திட்டத்தின் கீழ் வெளியான ப்ரெத்யேக ஸ்மார்ட்போன்களின் மூலம் இயங்குதளம் குறைந்தபட்சம் பத்து லட்சம் பேர் வரை சென்றடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நெக்சஸ் மற்றும் கூகுள் ப்ளே போன்று ஆன்டிராய்டு ஒன் கருவிகளுக்கும் அப்டேட்கள் வேகமாக வழங்கப்படும் என துவக்கத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கூகுள் நிறுவனம் லாலிபாப் 5.0 அப்டேட் வழங்காமல் நேரடியாக லாலிபாப் 5.1 அப்டேட் வழங்கியிருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Lollipop 5.1 rolls out to Micromax Canvas A1. Google had released the Lollipop 5.1 update for Android One handsets in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X