2014 ஆம் ஆண்டில் தோல்வியுற்ற தொழில்நுட்ப கருவிகள்

Written By:

இந்தாண்டின் கடைசி நாளில் வருடத்தில் நடைபெற்ற சிறந்த நிகழ்வுகளை யோசித்து கொண்டிருப்பீர்கள். அந்த வகையில் தொழில்நுட்ப சந்தையில் சிறந்து விளங்கிய கருவிகளின் பட்டியலை பார்த்திருப்பீர்கள்.

[ஆப்பிள் மேக் கணினியின் வேகத்தை அதிகரிகப்பது எப்படி]

அந்த வகையில் இந்தாண்டு அதிகம் எதிர்ப்பார்த்து தோல்வியடைந்த சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

ஃபயர்பாக்ஸ் ஓஎஸ் கொண்டு வெளியான இந்த ஸ்மார்ட்போன்களில் பல புதிய சிறப்பம்சங்களை கொண்டிருந்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

2

பார்க்க வித்தியாசமாகவும் அதிக விலையுடன் வெளியானதும் தான் இந்த ஸ்மார்ட்போனின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

3

கூகுளின் ஆன்டிராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பின் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் பல புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

4

குறைந்த விலையில் வெளியான ஸ்மார்ட்போன்கள் என்றாலும் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் பெரும் தோல்வியையே தழுவியது.

5

6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு அதிக சிறப்பம்சங்கள் மற்றும் அதற்கேற்ற விலை பட்டியல் கொண்டிருந்தும் ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடும்படியான ஸ்மார்ச்போனாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

6

டச் ஐடி கைரேகை சென்சார் இருந்தும் ஆப்பிள் ஐபேட் மினி3 எதிர்பார்த்த அளவு வெற்றிவில்லை என்று கூறுவதோடு இந்த டேப்ளெட் ஆப்பிள் ப்ரியர்களிடம் தோல்வியையே தழுவியது.

7

அதிக சிறப்பம்சங்கள் இருந்தாலும் டிஸ்ப்ளேவில் இருந்த பிரச்சனை இந்த போனின் வெற்றியை அதிகம் பாதித்தது.

8

ஆன்டிராய்டு மற்றும் விண்டோஸ் மூலம் இயங்கிய நோக்கியா ஸ்மார்ட்போனும் நோக்கியா ப்ரியர்களிடம் தோல்வியையே தழுவியது.

9

கூகுளின் முதல் ஆன்டிராய்டு கருவியாக வெளியான ஸ்மார்ட்வாட்ச் என்றாலும் இந்திய பயனாளிகளிடம் எதிர்பார்த் அளவு வெற்றி பெறவில்லை.

10

சிறந்த பேட்டரி மற்றும் சில சிறப்பம்சங்கள் இருந்தாலும் கேமரா பிரச்சனை இருந்ததால் இந்த ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
List of Flop gadgets of 2014. Check out the list of some gadgets of 2014 that went a flop in the market.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்