கனவு உலகத்திற்கும் நிஜ உலகத்திற்கும் நடுவில் ஒரு நடனம்..!

Posted by:

நடனம் என்பது எப்போதும் இசைக்கு ஒரு சிறிய துணையாக மட்டும்தான் நிற்குமே தவிர, இசையினைப் போல மனதையும், உயிரையும் வருடுவதில்லை என்ற கோட்பாடு இருந்தால் அது இன்றோடு தகர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுவோம்.

ப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது... ஓகே..!?

ஹாக்கானை - இந்த கவித்துவமான ஒளி நடனத்தின் மூலம், நடனக்கலையும் இனி உயிரோடு இன்ப சுரப்பிகள் கசியும் உணர்வை ஏற்படுத்தும் என்பதை பின்வரும் ஸ்லைடர்கள் உங்களுக்கு உணர்த்தும்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நடன நிகழ்ச்சி :

ஹாக்கானை - டிஜிட்டல் ஒளி நடன நிகழ்ச்சி.

நடனம் பிரதானம் :

இந்த புது கோட்பாட்டில் ஒளி நடனம்தான் பிரதானம். இங்கு இசைக்கு மூன்றாம் நிலைதான். இரண்டாம் நிலையில் இருப்பது ஒளி..!

ஆன் ஸ்டேஜ் அனிமேஷன் :

வளைக்கப்படும் ஒளியானது நடனம் ஆடுபவரின் உடல் அசைவுகளுக்கு ஏற்றது போல ஆன் ஸ்டேஜில் நிகழும் அனிமேஷன் ஆகும்.

கண்களுக்கான விருந்து :

இந்த நடனம், கண்களுக்கான நிஜ விருந்து எனலாம். கனவிற்க்கும் நிஜத்திற்க்கும் நடுவே சிறு தூரத்தினை மட்டுமே உணர வைக்கும்

தொழில்நுட்பம் :

பிரம்மாண்டமான தொழில்நுட்பம் கலந்த இந்த ரசனை மிகுந்த நடனம், கற்பனைக்கு உயிர் அளித்து, ஒளி மழையில் நம்மை நனைய செய்யும்..!

வழங்குபவர்கள் :

இந்த அற்புத நிகழ்ச்சியை தி ஆட்ரின் எம் / கிளாரி பி கம்பெனி, 2004-ஆம் ஆண்டில் இருந்து நடத்தி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோலோ :

இது தனித்து ஆடற்கலை நிகழ்த்தும் ஒரு நடன நிகழ்ச்சி.

இடைவெளி :

கனவிற்க்கும் நிஜத்திற்க்கும் நடுவே சிறு தூரத்தினை மட்டுமே உணர வைக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Hakanaï is a solo choreographic performance that unfolds through a series of images in motion.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்