பார்த்தவுடன் ஷாக் ஆகிடுவீங்க, இந்த தொழில்நுட்ப வசதிகள் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்

Posted by:

தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நாடுகளும் கடுமையாக போட்டி போட்டு பல கருவிகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சில கருவிகளை பற்றி தான் இங்க பார்க்க போறீங்க..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த டெயில் லைட் உங்க வாகனத்தில் சுலபமாக பொருந்தும்

2

பாதுகாப்பான ரியர் விளக்கு, இதை சூழலுக்கு ஏற்ற வாரு பல வண்னங்களில் வைத்து கொள்ளலாம்

3

இதில் சூடு அல்லது குளிர்ந்த பானங்களை வைக்க முடியும்

4

இதன் மூலம் துர்நாற்றம் படிந்த பொருட்களை நிமிடங்களில் மனக்க செய்யும்

5

இந்த டிஜிட்டல் ஸ்பூன் மூலம் நீங்க சமைக்க பயன்படுத்தும் பொருட்களின் அளவை மிகவும் துள்ளியமாக கூற முடியும்

6

இந்த ட்வின் லென்ஸ் ரிப்லெக்ஸ் கேமராவில் நீங்க 35 எம்எம் படங்களை பிடிக்க முடியும்

7

பன்முக வேலைகளை செய்யும் ப்ளையர், இதில் எல்ஈடி விளக்கு இருப்பதோடு கத்தி, ஸ்க்ரியூ டிரைவர், மற்றும் பல பொருட்கள் இருக்கின்றன

8

இந்த பேனா மூலம் டிஜிட்டல் முறையில் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்ய முடியும்

9

துணி மாட்டி வைக்கும் ஹூக்கான இதில் எஹ்டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோக்களை தெளிவாக எடுக்க முடியும்

10

MYRIWELL பேனா வித்தியாசமானது இதன் மூலம் 3டியில் எழுத முடியும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Lifestyle gods that will make you crazy. Here you will find the list of best Lifestyle gods that will make you crazy.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்