எல்ஜி வி30 ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராசஸருடன்.!

எல்ஜியின் புதிய மாடலான எல்ஜி வி30 குறித்த ஓர் அலசல்.

By Ilamparidi
|

இம்மாதம் இறுதியில் அதாவது பிப்ரவரி 26 அன்று நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் எல்லா ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி களமிறக்குகின்றன.

அந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படப்போகும் ஸ்மார்ட்போன்கள் அம்சங்கள் குறித்துக்கூட நிறைய அளவிலான தகவல்கள் பரவுகின்றன.அந்தவகையில் எல்ஜி வி30 குறித்த தகவல்கள் கீழே.

எல்ஜி வி30 ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராசஸருடன்.!

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் சீன நிறுவனமான தனது புதிய பல தயாரிப்புகளை களமிறக்குகிற எல்ஜி நிறுவனம் அந்த நிகழ்விலோ அல்லது அதற்குப்பிறகோ எல்ஜி வி 30 வினை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி வி30 ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராசஸருடன்.!

அம்சங்கள்:
எல் ஜி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எல்ஜி வி30 ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராசஸர்,6ஜிபி ரேம் உள்ளிட்ட வசதிகளுடனும்,சிறந்த டிஏசி ஆடியோ வடிவமைப்புடனும்,நவீனப்படுத்தப்பட்ட கேமரா வசதிகளையும் கொண்டு வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முந்தைய மாடலான வி20 வினை மேம்படுத்தப்பட்ட வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

ஹானர் 6எக்ஸ் - இது திணறாது, ஆனால் திணறடிக்கும்.! ஏன் தெரியுமா.?

Best Mobiles in India

Read more about:
English summary
LG V30 with Snapdragon 835 processor spotted.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X