ஜம்முனு வாழனும்னா இந்த ஆப்ஸ் கட்டாயம் தேவைங்கோ..!!

By Meganathan

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் என பல கருவிகளின் வரவு உலகையே ஸ்மார்ட் ஆக மாற்றி வரும் நிலையில் தினசரி வாழ்க்கைக்கு தேவையான எல்லாமே ஆப்ஸ்களின் மூலம் கிடைத்து விடுகின்றது எனலாம்.

பெரிய பஞ்சாயத்துல சிக்கிய வீசாட், வாட்ஸ்ஆப்..?!

அந்த வகையில் உங்களது வாழ்க்கையை அமைதியாக வாழ வழி வகை செய்யும் சில ஆப்ஸ்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

வேக்கீ

வேக்கீ

ஏதாவது பேச வேண்டும் என்றால் குறிப்பிட்ட விஷயம் சார்ந்த கேள்விகளை இந்த செயலியில் பதிவு செய்யலாம், பின் உங்களுக்கு வரும் அழைப்பில் யாரேனும் உங்களை தொடர்பு கொள்வார்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தையை துவங்கி உங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

ரன்பீ

ரன்பீ

இதற்கு போய் செயலியா என்று உங்களை கேட்க தூண்டும் இந்த செயலி, படம் பார்க்கும் போது சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்தை கூட தெரிவிக்கும்.

சேஃப் ட்ரெக்

சேஃப் ட்ரெக்

பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லும் போது இந்த செயலி உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும், எமர்ஜென்ஸி அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நேரங்களிலும் இந்த செயலி வேலை செய்யும்.

ஃபாஸ்ட்கஸ்டமர்

ஃபாஸ்ட்கஸ்டமர்

கஸ்டமர் கால் சென்டர் அலுவலகத்திற்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது உங்களை காக்க வைக்காமல் பார்த்து கொள்ள இந்த செயலி உதவியாக இருக்கும்.

 டேப்

டேப்

உண்ட உணவுக்கான தொகையை பில்லில் இருந்து கச்சிதமாக பிரித்து கொள்ள இந்த செயலி சரியானதாக இருக்கும். நண்பர்களுடன் உணவருந்த செல்லும் போது, யார் யார் என்ன உண்டார்களோ அதற்கேற்ப கட்டணத்தை பில்லில் இருந்து பிரித்து காட்டும் டேப் செயலி.

ஸ்ப்லிட்வைஸ்

ஸ்ப்லிட்வைஸ்

கணக்கு வழக்குகளை சரியாக பிரித்து கொள்ள ஸ்ப்லிட்வைஸ் செயலி உதவியாக இருக்கும்.

ஹேப்பியர்

ஹேப்பியர்

உங்களை சந்தோஷமாக வைத்து கொள்ள இந்த செயலி உதவியாக இருக்கும்.

பிஸ்

பிஸ்

நிம்மதியாக தூங்க வேண்டுமா, இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

 
Read more about:
English summary
Check out here the Lesser-Known Android Apps That Will Change Your Life. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X