5எம்பி செல்பீ கேமரா கொண்ட லெனோவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

By Meganathan
|

லெனோவோ நிறுவனம் எஸ் சீரீஸ் வகையில் எஸ்60 எனும் ஸ்மார்ட்போனினை ரூ.12,999க்கு வெளியிட்டுள்ளது. டூயல் சிம் கொண்ட லெனோவோ எஸ்60 ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு ஆன்டிராய்டு லாபிபாப் 5.0 அப்டேட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5எம்பி செல்பீ கேமரா கொண்ட லெனோவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

புதிய லெனோவோ எஸ்60 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 64பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 MSM5916 பிராசஸர் 2ஜிபி ரேம் 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி ஆட்டோபோகஸ் கேமரா எல்ஈடி ப்ளாஷ் 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் சீன் டிடெக்ஷன், ஃபேஸ் டிடெக்ஷன் போன்ற கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, வைபை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 2150 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Lenovo S60 With 5-Megapixel Front Camera Launched in India. Lenovo India has launched a new S-series smartphone, the S60, priced at Rs. 12,999.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X