அதிரடி எக்ஸ்சேன்ஜ் : ரூ.1,999/-க்கு லெனோவா பி2 ஸ்மார்ட்போன், ப்ளிப்கார்டில்.!

லெனோவா பி2 கருவி இப்போது நம்ப முடியாத அதிரடி எக்ஸ்சேன்ஜ் மற்றும் தள்ளுபடிக்கு உள்ளாகியுள்ளது.

Written By:

ஐஎஎப்ஏ2016-ல் அறிமுகம் செய்யப்பட்ட லெனோவா நிறுவனத்தின் ஒரு முழுமையான பேட்டரி திறனில் கவனம் செலுத்தும் பி2 கருவியானது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட போது ப்ளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக விற்பனையையும் செய்யப்பட்டது.

ரூ. 16,999/-க்கு அறிமுகம் செய்யப்பட்டு ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த லெனோவா பி2 கருவி இப்போது நம்ப முடியாத அதிரடி எக்ஸ்சேன்ஜ் மற்றும் தள்ளுபடிக்கு உள்ளாகியுள்ளது. லெனோவா பி2 கருவிக்கு எக்ஸ்சேன்ஜ் சலுகை மதிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது, இக்கருவியின் முக்கியமான சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரூ.15,000/- வரை

ரூ.15,000/- வரை

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள், வங்கி சலுகைகள், மற்றும் எளிதான இஎம்ஐ முறைகள் என லெனோவா பி2 கருவிக்கு ஏகப்பட்ட தள்ளுபடிகள், சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கீழ் ரூ.15,000/- வரை சலுகை வழங்கப்படுகிறது ஆக பி2 கருவியை ரூ.1,999/-க்கு பெற முடியும். உடன் சில விதிமுறைகள் மற்றும் தொடர்புடைய நிலைமைகளும் இச்சலுகையில் உள்ளன.

ரூ.2,000/- தள்ளுபடி

ரூ.2,000/- தள்ளுபடி

எக்ஸ்சேன்ஜ் சலுகையில் லெனோவா பி2 கருவியை வாங்குவோர் தங்கள் பழைய ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ எண் மற்றும் கருவியின் டிஸ்ப்ளே செயல்பாடு ஆகியவைகளை உறுதி செய்து கொள்ளவும். சாதனம் சேகரிக்கபப்டும் போது நிர்வாகிகள் மூலம் அது சரிபார்க்கப்படும். எக்ஸ்சேன்ஜ் சலுகை தவிர்த்து ரூ.2,000/- தள்ளுபடியும் எக்ஸ்சேன்ஜ் மதிப்பாக கிடைக்கும்.

5100 எம்ஏஎச் பேட்டரி திறன்

5100 எம்ஏஎச் பேட்டரி திறன்

பி2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளது. உடன் அது ஒரு உலோக பூச்சு கொண்ட ஒரு பிளாஸ்டிக் மற்றும் உலோக பிரேம்கள் கொண்டுள்ளது. உடன் வடிவமைப்பை பொறுத்தமட்டில் அது வைப் தொடர் கருவிகளை போன்றே உள்ளது.

ஆன்-தி-கோ சார்ஜ்

ஆன்-தி-கோ சார்ஜ்

வைப் பி1 மற்றும் பி2 கருவிகளை போன்றே ஆன்-தி-கோ சார்ஜ் கொண்டுள்ள இக்கருவியின் பவர் மூலம் நீங்கள் மற்ற ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும்.

டிஸ்ப்ளே, செயலி, ரேம்

டிஸ்ப்ளே, செயலி, ரேம்

மேலும் அம்சங்கள் அடிப்படையில், லெனோவா பி2 அக்கருவியானது 2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே (1080x1920 பிக்சல்கள்), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இக்கருவி இரண்டு ரேம் வகைகளில் உள்ளன - 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம். 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இக்கருவியில் 128 ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவும் உண்டு.

கேமிரா, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு

கேமிரா, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு

கேமிரா துறையை பொருத்தமட்டில் லெனோவா பி2 கருவி பின்புற கேமிரா ப்ளாஷ் கொண்ட 13 எம்பி மற்றும் செல்பீகளுக்கான ஒரு 5எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது. உடன் லெனோவா பி2 கருவியின் முன்பக்கம் ஒரு கைரேகை ஸ்கேனர் உடன் என்எப்சி ஆதரவு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ ஓஎஸ் ஆகியவைகளும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தங்கம் மற்றும் சாம்பல் நிற மாறுபாடுகளில் வருகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரெட்மீ நோட் 4 : ப்ளிப்கார்டில் பிரத்தியேக வெளியீடு எப்போது.!?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Lenovo P2 up for sale with exchange offers at just Rs. 1,999. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்