ஃபார்முலா கார் பந்தயத்தில் களம் காணும் லீஇகோ..

Written By:

லீ இகோ நிறுவனத்தின் தொழில் கூட்டு நிறுவனமான ஃபேரடே அக்டோபர் 9 ஆம் தேதி துவங்க இருக்கும் Formula E Hong Kong ePrix கார் பந்தயத்தில் களம் காண இருக்கின்றது.

முன்னணி மின்சார கார் ரேசிங் நிறுவனமான ஃபேரடே பியூச்சர் டிராகன் ரேசிங் குழுவானது மகேந்திரா ரேசிங்குடன் போட்டி போட இருக்கின்றது. இதனால் Formula E Hong Kong ePrix போட்டியின் சுவாரஸ்யம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

போட்டி

பரபரப்பான போட்டிகள் மூன்றாம் கட்ட Formula E Hong Kong ePrix பந்தயம் (2016/2017) நடைபெற இருக்கின்றது. ஃபேரடே பியூச்சர் நிறுவனமானது அமெரிக்காவின் டிராகன் ரேசிங் நிறுவனத்துடன் இணைந்து பெயரை ஃபேரடே பியூச்சர் டிராகன் ரேசிங் என மாற்றிக்கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்டார்ட் அப்

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஃபேரடே லீஇகோவுடன் தொழில்முறை கூட்டுச் சேர்ந்து FFZERO1
கான்செப்ட் ஒன்றை சிஇஎஸ் 2016 விழாவில் அறிமுகம் செய்தது.

துவக்கம்

மூன்றாம் கட்ட பார்முலா போட்டிகளின் மூலம் இரு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து வாகனங்களின் திறன் மற்றும் ஒட்டுமொத்த இயக்கம் போன்றவற்றை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட இருக்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இன்வெர்ட்டர்

எதிர்காலத்தில் இந்தக் குழுவானது ஃபேரடே பியூச்சர் நிறுவனத்துடன் இணைந்து மென்பொருள், ஃபர்ம்வேர், மோட்டார், கியர்பாக்ஸ், FF Echelon போன்றவற்றை தயாரிக்க இருக்கின்றது.

நிறுவனம்

ஃபேரடே பியூச்சர் நிறுவனமானது கலிபோர்னியாவைச் சேர்ந்த சர்வதேச குழுவாகும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு புதுவகை ஆட்டோமோட்டிவ், ஏரேஸ்பேஸ் சார்ந்த அம்சங்களைக் கண்டறியும் ஆர்வம் கொண்ட சுமார் 10,000 ஊழியர்களுடன் இயங்கி வருகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
leeco
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்