வெளியானது : அமெரிக்காவின் அதிநவீன 'கில்லர் லேசர் துப்பாக்கி' பரிசோதனை வீடியோ..!

Posted by:

தொழில்நுட்பம் ஆக்க சக்திக்கு பயன்பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. உலக அரசியல் நிலவரப்படி அழிக்கும் சக்தி தான் பலமான சக்தி என்றாகி நிலையில், அதிநவீன அழிவு சக்தியை உருவாக்குவதிலேயே தான் போர் விரும்பி உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன, முக்கியமாக அமெரிக்கா..!

உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

வெளியானது : அமெரிக்காவின் அதிநவீன 'கில்லர் லேசர் துப்பாக்கி' பரிசோதனை

அப்படியாக சமீபத்தில் அமெரிக்க கப்பல் படையானது, தங்களது அதிநவீன ஆயுதமான கில்லர் லேசர் கன் (Killer Laser Gun) பரிசோதனையை நடத்தியுள்ளது. அது ஆதார வீடியோ ஒன்றும் கசிந்துள்ளது.

சர்வ நாசம் : 'காத்திருக்கும்' 10 அதிநவீன ஆயுதங்கள்..!

அந்த வீடியோவில் அமெரிக்க போர் கப்பலில் இருந்து வெளி வரும் கில்லர் லேசர் துப்பாக்கியானது, வானத்தில் பறந்து கொண்டிருக்கும் ட்ரோன் ஒன்றை லேசர் சக்தி மூலம் சுட்டு வீழ்ததுவதை பார்க்க முடிகிறது, இதன் மூலம் அமெரிக்கா, தனது ஆயுத பலத்தை பல மடங்கு அதிநவீனமான முறையில் அதிகரித்துக்கொண்டே போகின்றது என்ற உண்மையும் கசிந்துள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Checkout here about Leaked Video Shows US Navy’s Killer Laser Gun Shooting Down A Drone. Read more about this Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்