புகைப்படங்களில் சிக்கியது நோக்கியா ஆண்ட்ராய்டு போன்..!!

Written By:

சில ஆண்டுகளாக மொபைல் சந்தையை விட்டு விலகி இருந்த நோக்கியா நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருப்பதாக ஆங்காங்கே செய்திகள் வெளியாகி வந்தன. அவ்வாறு வெளியான செய்திகளை உண்மையாக்கும் விதமாக நோக்கியா நிறுவனத்தின் புதிய கருவியின் புகைப்படங்கள் ரகசியமாய் கசிந்திருக்கின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நோக்கியா சி1

புதிய கருவியானது நோக்கியா சி1 என வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு

நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றே புகைப்படங்களும் தெரிவிக்கின்றன.

2016

இந்த கருவி 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்படலாம் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்.

இயங்குதளம்

நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

பிராசஸர்

வெளியான புகைப்படங்கள் இந்த கருவி இன்டெல் ஆடம் பிராசஸர், மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்பதையே காட்டுகின்றது.

டிஸ்ப்ளே

நோக்கியா சி1 கருவி 5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.

பட்ஜெட்

நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்குவதால் இந்தியாவில் புதிய நோக்கியா கருவி பட்ஜெட் விலைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

முகநூல்

இது போன்று மேலும் பல சுவார்ஸ்யமான தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Leaked photo allegedly shows off Nokia's first smartphone. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்