வாட்ஸ்ஆப் ஸ்டைலில் கோடக் மொமன்ட்ஸ் ஆப்.!!

Written By:

உலகளவில் பிரபலமான புகைப்பட சாதன நிறுவனமாக அறியப்படும் கோடக் நிறுவனம் புகைப்பட நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் புதிய செயலியை அறிமுகம் செய்திருக்கின்றது. தற்சமயம் இந்த செயலி ஐஓஎஸ் இயங்குதளத்தில் வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் ஸ்டைலில் கோடக் மொமன்ட்ஸ் ஆப்.!!

கோடக் அலாரிஸ் நிறுவனம் தயாரித்த கோடக் மொமன்ட்ஸ் செயலி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளை விட தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. மக்கள் ஷாட்களை எடுத்து சில வார்த்தைகளோடு அதனினை ஃபேஸ்புக் போன்ற சில சேவைகளில் பதிவேற்றம் செய்கின்றனர். ஆனால் இதனை பார்வையிட செயலி கட்டாம் தேவை.

வாட்ஸ்ஆப் ஸ்டைலில் கோடக் மொமன்ட்ஸ் ஆப்.!!

கோடக் நிறுவனத்திடம் இருந்து 2013 ஆம் ஆண்டு பிரிந்த கோடக் அலாரிஸ் இந்த சேவையை இலவசமாகவும், எவ்வித விளம்பரங்களும் இல்லாமல் வழங்க திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த செயலி அனைத்து நாடுகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Kodak Moments app for iOS launched Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்