முழுமையான வாழ்க்கைக்கு உங்க போனை எட்டா தூரத்தில் வைக்க வேண்டும்

Posted by:


தொழில்நுட்ப இடையூறுகள் 70 சதவீத பெண்களின் வாழக்கையை பாதிப்பதாக சமீபத்தில் வெளியான சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது காதலர்களிடையே பெரும் தொந்தரவாக இருக்கின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

[சியோமி ரெட்மி நோட் முன்பதிவு தெடக்கம், விலை ரூ.8,999 தாங்க]

 முழுமையான வாழ்க்கைக்கு உங்க போனை எட்டா தூரத்தில் வைக்க வேண்டும்

முக்கியமான பேச்சுவார்த்தைக்கு நடுவில் தங்களது துணை பேஸ்புக் நோட்டிபிகேஷன்களை பார்ப்பதாக ஆய்வை நடத்திய சாரா கோய்ன் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவின் ப்ரிகாம் எங் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஆவார்.

[உங்க போன் அடிக்கடி ஹாங் ஆனால், இதை ட்ரை பன்னுங்க]

 முழுமையான வாழ்க்கைக்கு உங்க போனை எட்டா தூரத்தில் வைக்க வேண்டும்

இந்த ஆய்வில் 143 திருமனமான பெண்கள் பங்கேற்றதாகவும் அவற்றில் 62 சதவீதத்தினர் தங்களது துணையுடன் இருக்கும் போது இந்த தொழில்நுட்ப தொந்தரவை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அவைகளில் பலர் முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு இடையே மெசேஜ் மற்றும் ஈமெயில் அனுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையான வாழ்க்கையை அனுபவிக்க போனை எட்டா தூரத்தில் வைக்க வேண்டும் என்று கோய்ன் தெரிவிக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Keep your smartphone away to rekindle romance. Smartphones are affecting the love lives of nearly 70 percent of women, says a study.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்