ஜியோ இலவச சலுகைகள் 12 முதல் 18 மாதங்கள் வரை தொடரும்..!

ரிலையன்ஸ் ஜியோ அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இலவச சலுகைகளைத் தொடர வாய்ப்புள்ளது...

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இலவச சலுகைகளைத் தொடர வாய்ப்புள்ளது. மேலும் பல்வேறு கூடுதல் திட்டங்கள் அறிமுகப்படுத்த வாயப்ப்புள்ளது.

ஜியோ தந்திரம் தற்போது அனைத்து வாடிக்கையாளர்களையும் கவரும்படி பல சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் ஐடியா போன்ற நிறுவனங்களின் பல எதிர்ப்புகளை கடந்து தற்போது பல இலவசங்களை அறிவித்துள்ளது.

அம்பானி:

அம்பானி:

அம்பானி ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தற்போது ஜியோ நிறுவனம் அரம்பித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளர் அம்பானி. பல்வேறு சிக்கல் நடுவில் பல இலவச சேவைகளை அம்பானி அதிரடியாக அறிவித்தார். ஜியோ நிறுவனம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

ஜியோ இன்டர்நெட்;

ஜியோ இன்டர்நெட்;

இன்டர்நெட் பயன்பாட்டில் கடந்த மார்ச் மாதம் ஜியோ பொருத்தவரை 16.48 எம்.பி.பி.எஸ் அதிவேகம் அளவுக்கு ஜியோ நெட்வோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்தது ட்ராய் நிறுவனம். மற்ற நிறுவனங்களான ஏர்டெல்-ன் இன்டர்நெட் பயன்பாடு 7.77 எம்.பி.பி.எஸ் அதிவேகம் மற்றும் ஐடியா பொருத்தவரை 8.33 எம்.பி.பி.எஸ் வேகமா உள்ளது என ட்ராய் அறிவித்தது.

ஜியோ வருமாணம்:

ஜியோ வருமாணம்:

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகளின் காரணமாக சுமார் 20 சதவீத வருவாய் இழந்துள்ளது. மேலும் கால் அழைப்புகள் போன்ற பல சேவைகளில் அதிகப்படியன வருவாய் இழந்துள்ளது ஜியோ நிறுவனம்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு எதிர்ப்பு:

ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு எதிர்ப்பு:

ஜியோ அரம்பித்த காலம் முதல் தற்போது வரை மிகப்பெரிய எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தியாவில் அதிக அளவு இலவச டேட்டா கொடுத்த ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. தற்போது ஐடியா ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பல ஆபர்களை அறிவித்து ஜியோவிற்க்கு பல எதிர்ப்புகளைத் தருகிறது.

ஜியோ திட்டம்:

ஜியோ திட்டம்:

ரிலையனஸ் ஜியோ நிறுவனம் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இலவச சலுகைகளைத் தொடர வாய்ப்புள்ளது. அதாவது ஜியோ பல சலுகைகளை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Exclusive:Jio s free offers may continue for 12- 18 months ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X