ஜியோ சலுகை : சோனி, வீடியோகான், சன்சுயி ஸ்மார்ட்போன்களில்..!

Written By:

சோனி, வீடியோகான் மற்றும் சன்சுயி போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட்களின் 4ஜி ஸ்மார்ட்போன்களில் ரிலையுயன்ஸ் ஜியோ முன்னோட்டம் சலுகை கிடைக்கும் என்ற தகவலை ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிமிடெட் உடன் கூட்டு சேர்ந்து நேற்று அறிவித்தது.

ஜியோ சலுகை : சோனி, வீடியோகான், சன்சுயி ஸ்மார்ட்போன்களில்..!

சோனி, வீடியோகான், சன்சுயி 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கும் நுகர்வோர்கள் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி உட்பட அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளிலும் ஜியோ முன்னோட்டம் சலுகையை பெற முடியும். இந்த வாய்ப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்மை ஆக்டிவேட் செய்து ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற டேட்டா அணுகலை 90 நாட்கள் அனுபவிக்க முடியும்.

ஜியோ சலுகை : சோனி, வீடியோகான், சன்சுயி ஸ்மார்ட்போன்களில்..!

ஜியோ 4ஜி- எல்டிஇ சேவைகளில் வரம்பற்ற எச்டி வாய்ஸ் கால்கள் மற்றும் வீடியோ கால்கள், வரம்பற்ற எஸ்எம்எஸ், வரம்பற்ற அதிவேக டேட்டா மற்றும் ஜியோடிமாண்ட், ஜியோப்ளே, ஜியோபீட்ஸ்,ஜியோமாக்ஸ், ஜியோஎக்ஸ்பிரஸ்நியூஸ், ஜியோட்ரைவ், ஜியோசெக்யூரிட்டி, ஜியோமணி போன்ற ஜியோ தொகுக்கும் பிரீமியம் செயலிகளையும் பெற முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Jio Preview Offer now on Sony, Videocon and Sansui smartphones. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்