இன்டர்நெட் பயன்பாட்டில் ஏர்டெல் ஐடியா போன்றவற்றை ஒரங்கட்டியது ஜியோ..!

ஏர்டெல் ஐடியா போன்றவற்றை ஒரங்கட்டியது ஜியோ..!

By Prakash
|

ஜியோ வருவதற்க்கு முன்னால் ஏர்டெல், ஐடியா, ஏர்செல் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின் ஜியோ வந்தபின் பல வாடிக்கையாளர்களை தன்பக்கம் கொண்டுவந்தது.

ஜியோ வந்தது முதல் பல இலவச கால் அழைப்புகள் மற்றும் இலவச டேட்டா சேவையை கொடுத்து மகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது
அந்நிறுவனம். தற்போது இன்டர்நெட் அதிகமக்கள் பயன்படுத்துகின்றனர் அதில் ஜியோவின் பங்கு அதிகமாக உள்ளது.

அம்பானி:

அம்பானி:

அம்பானி ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். மேலும் இந்தியாவில் மிகப்பெரிய மனிதர் மற்றும் சிறந்த ஆளுமைப் பெற்றவர் அம்பான. தற்போது ஜியோ நிறுவனம் அரம்பித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளர் அம்பானி. பல்வேறு சிக்கல் நடுவில் பல இலவச சேவைகளை அம்பானி அதிரடியாக அறிவித்தார். ஜியோ நிறுவனம் பலவெற்றிகளைப் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு எதிர்ப்பு:

ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு எதிர்ப்பு:

ஜியோ அரம்பித்த காலம் முதல் தற்போது வரை மிகப்பெரிய எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஏர்டெல் ஐடியா ஏர்செல் வோடபோன் போன்ற பல்வேறு நிறுவனங்கள் அதிகப்படியான எதிர்ப்பை காட்டியது. இந்தியாவில் அதிக அளவு இலவச டேட்டா கொடுத்த ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. மேலும் இலவசங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டது. இருந்தபோதிலும் மக்களிடையே அதிகமான வரவேற்பை ஏற்படுத்தி வெற்றிப்பெற்றது ஜியோ நிறுவனம்.

ஜியோ ஆபர்:

ஜியோ ஆபர்:

ஜியோ கடந்த ஆண்டு இறுதிமுதல் மார்ச31 வரை இலவசங்களை அறிவித்திருந்தது. மேலும் இலவசங்கள் நீட்டித்துதர எதிர்ப்பார்த்த இருந்த நிலமையில் பல்வேறு நிறுவனங்கள் எதிர்பதால் அத்திட்டத்தை கைவிட்டது ரிலையன்ஸ் ஜியோ. மேலும் தற்போது அலவில்லா கால் கட்டணம் பெற முதலில் 99 ருபாய் வசூலிக்கப்படு;ம். மேலும் 309 ருபாய்க்கு கட்டணம் செலுத்தினால் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்று அறிவத்து இருந்தார் அம்பானி

ட்ராய் அறிவித்தது என்ன?

ட்ராய் அறிவித்தது என்ன?

இன்டர்நெட் பயன்பாட்டில் கடந்த மார்ச் மாதம் ஜியோ பொருத்தவரை 16.48 எம்.பி.பி.எஸ் அதிவேகம் அளவுக்கு ஜியோ நெட்வோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்தது ட்ராய் நிறுவனம். மற்ற நிறுவனங்களான ஏர்டெல்-ன் இன்டர்நெட் பயன்பாடு 7.77 எம்.பி.பி.எஸ் அதிவேகம் மற்றும் ஐடியா பொருத்தவரை 8.33 எம்.பி.பி.எஸ் வேகமா உள்ளது என ட்ராய் அறிவித்தது.

ஜியோ 4ஜி பயன்பாடு :

ஜியோ 4ஜி பயன்பாடு :

இன்டர்நெட் பயன்பாடு பொருத்தமாட்டில் அதிக அளவு டவுன்லோடு செய்ய வசதியாக உள்ளது ஜியோ. ஜியோ குறைந்த நிமிடத்தில் அதிவேக திறைமையோடு டவுன்லோடு செய்ய எளிதாக உள்ளது. மேலும் ஏர்டெல் ஐடியா போன்ற நிறுவனங்கள் பொருத்தமாட்டில் அவ்வளவு இன்டர்நெட் வேகம் கிடைப்பதில்லை. மேலும் மும்பை, டெல்லி மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இடங்களில் ஜியோ 4ஜி அதிகப்படியான பயன்பாட்டளர்கள் உபயோகிக்கின்றனர். மேலும் ஜியோ 4ஜி அதிகமான இன்டர்நெட் வேகம் கிடைக்கிறது.

மேலும்படிக்க;எல்ஜி வி20 மொபைல் போன் 20 சதவீதம் ஆபர்

மேலும்படிக்க;எல்ஜி வி20 மொபைல் போன் 20 சதவீதம் ஆபர்

எல்ஜி வி20 மொபைல் போன் 20 சதவீதம் ஆபர்

Best Mobiles in India

Read more about:
English summary
Jio beat Airtel Idea in 4G ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X