மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச் பற்றி உங்களுக்கு தெரியுமா

Written By:

நம்மாளுங்க இன்னும் தேர வேண்டிய ஒரு தொழுலிநுட்பமாக இருப்பது ஸ்மார்ட் வாட்ச் தான். இப்போதைக்கு எல்ஜி, சாம்சங், மோட்டோரோலா மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட் வாட்ச்களை வெளியிட்டுள்ளனர். தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஸ்மார்ட் வாசட்ச்கள் இன்னும் சிறப்பாக அமைய கால அவகாசம் நிச்சயம் தேவைப்படும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இதில் மைக்ரோசாப்ட் மற்றும் பிளாக்பெரி நிறுவனங்கள் இன்னும் தங்களது ஸ்மார்ட் வாட்ச் வகைகளை வெளியிடாதது ஒரு பக்கம் இருந்தாலும் இந்நிறுவனங்கள் சந்தையில் இருக்கும் ஸ்மார்ட் வாட்ச்களில் இருக்கும் தவறுகளை பார்த்து சரியான ஸ்மார்ட் வாட்ச் வகைகளை நிதானமாக வெளியிடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச் 1.5 ஸ்கிரீன் இருக்கும் என்பதோடு நோக்கியா லூமியா போன்றே பல வித நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இப்ப மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச் எப்படி இருக்கும் என்று தானே நினைக்கின்றீர்கள், அடுத்து வரும் ஸ்லைடரில் மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்களின் போட்டோ தொகுப்பை பாருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்

2

மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்

3

மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்

4

மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்

5

மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்

6

மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்

7

மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
Is this the Windows smartwatch, images spreading in social media
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்