வாடிக்கையாளர்களை உளவு பார்க்கிறதா பேஸ்புக் மெசஞ்சர்

By Meganathan
|

இணையத்தை போலவே பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேறப்பை பெற்று வரும் நிலையில் புதிதாக அப்டேட் செய்யப்பட்டிருக்கும் பேஸ்புக் மெசஞ்சர் செயலி வாடிக்கையாளர்களை உளவு பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக இணைய நிபுனர்களிடம் இருந்து ததகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

வாடிக்கையாளர்களை உளவு பார்க்கிறதா பேஸ்புக் மெசஞ்சர்

மேலும் இந்த மெசஞ்சர் அப்ளிகேஷனில் உளவு பார்க்கும் பல்வேறு ஆணைகள் பொதிந்திருப்பதாகவும் இவை வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்கானிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது வாடிக்கையாளர்கள் தங்களது போன் மூலம் செய்யும் அனைத்து செயலையும் சேமித்து வைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்த தகவல்களை முழுமையாக மறுத்திருக்கும் பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர், வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதே தங்களின் முதல் பணி என்றும் மற்ற அப்ளிகேஷன்களை போலவே அதன் பயன்பாட்டை கண்கானித்து அதற்கேற்ற வடிவில் அதை மேம்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷன் இது வரை மொத்தம் 500 மில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X