ஹோம் பட்டன் இல்லாத ஐபோன் 7 புகைப்படங்கள் வெளியாகின

Posted by:

ஆப்பிள் ஐபோன் 6 வெளியாகி சில மாதங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை போனாக ஐபோன் 7 இருக்கும் என செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன.

இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 7 குறித்து பல செய்திகள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இங்கு ஹோம் பட்டன் இல்லாமல் வெளியாகி இருக்கும் புதிய ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வெளியீடு

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் கருவியை வெளியிடும் முன் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 போனை வெளியிடும் என்று கூறப்படுகின்றது.

ஐபோன் 7

ஜெர்மன் பப்ளிகேஷன் கம்ப்யூட்டர் பில்டு மற்றும் வடிவமைப்பாளரான மார்டின் ஹேஜெக் புதிய ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை தயாரித்துள்ளனர்.

டிஸ்ப்ளே

ஐபோன் 7 டிஸ்ப்ளேவானது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு ஹோம் பட்டனும் அதனுள் வைக்கப்பட்டுள்ளது.

கேமரா

ஐபோன் 7 பின்புறத்தில் விளக்குடன் கூடிய ஆப்பிள் லோகோ மற்றும் இரு லென்ஸ் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

கான்செப்ட்

இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கான்செப்ட் புகைப்படங்கள் பார்க்க உண்மையானது போன்று காட்சியளிக்கின்றது.

இருந்து இவைகளில் மாறுதல்கள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
iPhone 7 Concept Shows Smartphone Without Home Button. A designer named Martin Hajek and German publication ComputerBild have envisioned an iPhone 7 concept.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்