ஐபேட் ப்ரோ மற்றும் சாம்சங் நோட் 5 புகைப்படங்கள்

Posted by:


ஆப்பிள் கான்சப்ட் டேப்ளெட் மற்றும் போன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான மார்டின் ஹைஜாக் நன்கு காட்சியளிக்கும் 12 இன்ச் அளவில் ஐபேட் ப்ரோ ஒன்றையும் ஆப்பிள் ஸ்டைலஸ் ஒன்றையும் வடிவமைத்துள்ளார். வடிவமைப்பில் ஐபேட் மினி 3 மற்றும் ஏர் 2 வகைகளை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளதோடு இதில் டச் ஐடி பிங்கர் ப்ரின்ட் ஸ்கேனர் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகளவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மனிதர்களுக்கு அதே அளவு பாதிப்பை ஏற்படுத்தும் !

வால்யூம் பட்டன்கள் பார்க்க கவர்ச்சிகரமாகவும் மைக்ரோபோன் ஐபேட் ஏர் 2 இருப்பதை போன்றே இருக்கின்றது. மேலே இரண்டும் கீழே இரண்டு குவாட் ஸ்பீக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்டைலஸ் ஆப்பிள் வாட்ச் போன்று இருக்கும் என்பதோடு அதிக சென்சார்கள் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தண்ணீரில் விழுந்த போனை சரி செய்வது எப்படி

இதோ போன்று சாம்சங் நோட் 5 புகைப்படங்களும் கசிந்துள்ளன. அடுத்து வரும் ஸ்லைடர்களில் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் சாம்சங் நோட் 5 புகைப்படங்களை பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் ஐபேட் ப்ரோ புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

சாம்சங் நோட் 5

சாம்சங் நோட் 5 புகைப்பட தொகுப்பு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out the new photographs of iPad Pro and Apple Stylus rendered by Martin Hajek.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்