அடடே..!! எல்லா புகழும் நம் முன்னோர்களுக்கே..!!

Posted by:

"உங்க காலமெல்லாம் முடிஞ்சி போச்சி.. இது வேற காலம் - அதிநவீன தொழில்நுட்ப உலகம்..!!" - என்று நம் தாத்தா பாட்டிகளை பார்த்து நாம் அடிக்கடி கூறுவதுண்டு..!

1840 : நாங்கலாம் அப்போவே அப்படி..!!

அது உண்மைதான் ஆனால் நாம் இப்போது வாழும் இந்த அதிநவீன காலத்தின் ஆதி தொடக்க காலத்தின் ஹீரோக்கள் நம் முன்னோர்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது. ஏனெனில் அது தான் நிதர்சனம்..!

நம்ம முன்னோர்கள் 'ஜகஜால' கில்லாடிகள் தான்..!

அப்படியாக, 18-ஆம் நூற்றாண்டில் இருந்தே தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கி விட்டது என்பதை நிரூபிக்கும் (5-வது கண்டுப்பிடிப்பை தவிர), "அடடே.!!" என்று சொல்ல வைக்கும் பழைமையான கண்டுபிடிப்புகள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

10. ஆட்டோமட்டிக் ஃபுட் குக்கர் (Automatic Food cooker) :

1930 : காரில் இருந்து வெளியேறும் சூட்டைக்கொண்டு உணவை சமைக்கும் குக்கர்..!

09. தி டிம்‌பில் மேக்கர் (The Dimple Maker) :

1923 : இந்த முறையைக் கொண்டு கன்னத்தில் அழகான குழியை செயற்கையாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்..!

08. பிளோவ் கன் (Plow Gun) :

1.5 கிலோ எடை கொண்ட குண்டுகளை அடைக்க கூடிய அளவில் உள்ள ஏர் கலப்பை போன்ற உருவம் கொண்ட துப்பாக்கி..!

07. ப்லிஸர்ட் கோன் (Blizzard Cone) :

1939 : அழுக்கு, தூசி ஆகியவைகளால் போட்டுக் கொண்ட மேக்-அப் (Make-up) கலையாமல் இருக்க பயன்படுத்தப்பட்ட கோன்..!!

06. தி ஹைவே ஹை-ஃபை (The Highway Hi-Fi) :

1956 : வாகன ஒட்டிகள் ரேடியோ பாடல்களை தவிர்த்து விட்டு, தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொள்ளும்படியாக உருவாக்கப்பட்டது.

தி ஹைவே ஹை-ஃபை :

இதில், கிராமபோன் ரெகார்ட்களை கூட பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது...!

05. டபுள்-எண்ட்டட் பைப் (Double-Ended Pipe) :

1955 : சிகரெட் என்பது சமுதாய அந்தஸ்து என்ற நிலையை அடைந்து இருந்த உச்சக்கட்ட தருணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இது..!

டபுள்-எண்ட்டட் பைப் :

ஒரு சிகரெட்டை இருவர் பயன்படுத்தின..!

டபுள்-எண்ட்டட் பைப் :

பின் ஒரே ஆள், ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட சிகரெட்களை பிடித்தார்..!

04. தி ந்யூர்க் ஸ்டீம் மேன் (The Newark Steam Man) :

1868 : முழுக்க முழுக்க நீராவி மூலம் இயங்கும் இது உலகின் முதல் ரோபோட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தி ந்யூர்க் ஸ்டீம் மேன் :

ஸ்டீம் மேனின் எடை : 230 கிலோ கிராம்கள், உயரம் : 2.25 மீட்டர்கள் (8 அடி) என்பதும் குறிப்பிடத்தக்கது.

03. ஹேன்ட்ஸ்-ஃப்ரீ ஹேட்-டிப்பர் (Hands-Free Hat-Tipper) :

1896 : குனிந்தாலும் கூட தலையில் இருந்து கீழே விழாதபடி வடிவமைக்கப்பட்ட ஹேன்ட் ஃப்ரீ தொப்பி..!

02. கூஃபிபைக் (GoofyBike) :

1939 : சைக்கிள், தையல் இயந்திரம், இருக்கை கொண்டிருந்தாலும், குறிப்பிட்டு இதற்காகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது என்ற விளக்கம் எதுவுமில்லாத கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று..!

01. ஹெல்மெட் துப்பாக்கி (The Helmet Gun) :

1916 : உலோக ஹெல்மட் ஒன்றுள் மறைந்த நிலையில் இருக்கும் துப்பாக்கி..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
தொழில்நுட்ப வளர்ச்சியானது, 18-ஆம் நூற்றாண்டில் இருந்தே தொடங்கி விட்டது என்பதை நிரூபிக்கும் பழைமையான கண்டுபிடிப்புகள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்