தீபாவளி ஸ்பெஷல் : மலிவு விலையில் புதிய ஸ்மார்ட் எல்இடி டிவிக்கள்.!

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு இன்டெக்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் எல்இடி டிவிக்களை ரூ.27.999/- என்ற விலையில் இருந்து தொடங்கும் வண்ணம் வெளியிட்டுள்ளது

Written By:

இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் ஒரு முக்கியமான நுகர்வோர் சாதனங்கள் பிராண்ட்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் இன்று அதன் ஸ்மார்ட் எல்இடி டிவிக்கள் அதன் எல்இடி டிவி பிரிவை மென்மேலும் பலப்படுத்திய வண்ணம் உள்ளது.

அதன் வாடிக்கையாளர்கள் அவர்களின் இறுதி திருப்தியை அடையும் வண்ணம் இன்டெக்ஸ் புதிய வகை டிவிக்கள் நம்பமுடியாத அம்சங்களுடன் இந்த தீபாவளி பண்டிகைக்காக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

4 வகை

மொத்தம் 4 வகையான அளவுகளில் இன்டெக்ஸ் ஸ்மார்ட் எல்இடி டிவிக்கள் அறிமுகமாகியுள்ளது :
32 அங்குல எச்டி (ரூ.27,999/-)
43-அங்குல முழு எச்டி (ரூ.47,999/-)
50-அங்குல முழு எச்டி (ரூ.54,999/-)
55 அங்குல அல்ட்ராஎச்டி 4கே (ரூ.89,990/-)

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எச்டி

அதன் குறைந்த மாதிரி எல்இடி ஆன 3201எஸ்எம்டி உயர் வரையறை (1366X720) கொண்டது மற்றும் அதன் 4301 மற்றும் 5001 எஸ்எம்டி மாதிரிகள் புல் எச்டி (1920x1280) கொண்டவைகள் ஆகும்.

அலுமினிய உடல்

5500 எஸ்எம்டி மாதிரி அல்ட்ரா எச்டி (யூஎச்டி) மின் எல்இடி தொழில்நுட்பத்தை கொண்ட / 4கே மாடலாகும். 55 அங்குல யூஎச்டி கொண்ட எல்இடி டிவியான அது 9.9எம்எம் தடிமன் கொண்ட ஒரு தீவிர மெலிதான அலுமினிய உடல் மற்றும் 4கே புரோ 3 ப்ராசஸிங் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது.

வைஃபை மூலம்

இன்டெக்ஸ் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்களில் உள்ள முக்கிய அம்சங்களாக பயனர்கள் பெரிய எச்டிஎம்ஐ திரையில் தங்கள் விருப்பப்படி ஸ்மார்ட் போன் உள்ளடக்கத்தை வைஃபை மூலம் காணலாம் (டி-காஸ்ட் அம்சம் ) மற்றும் அதன் பெரிய எச்டிஎம்ஐ ஸ்க்ரீன் ஆனது உங்களுக்கு பிடித்த வீடியோ கேம் அல்லது தொலைக்காட்சி தொடரை பிரம்மாண்டமாக அணுக உதவும்.

கட்டுப்பாடு வசதி

என்-ஸ்கிரீன் வயர்லெஸ் மிர்ரரிங் அம்சம் மூலம் ஸ்மார்ட்போனில் இருந்து ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கத்தை வைஃபை இணைப்பு பயன்படுத்தி டிவியில் அணுக முடியும் மற்றும் ஸ்மார்ட்போன் வழியாக தொலைக்காட்சி கட்டுப்பாடு வசதியையும் செயல்படுத்தமுடியும்

டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன் அம்சம்

இன்டெக்ஸ் ஸ்மார்ட் தொலைக்காட்சியின் டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன் அம்சம் மூலம் காட்சி எங்கு நோக்கி இருக்கிறதோ அங்கு மட்டும் ஒளி கேட்கப்படும் வண்ண உள்கட்டமைக்கப்பட்டுள்ள ஹை-பை சிஸ்டம் மூலம் தனியான விளைவை செயல்படுத்த முடியும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

ரூ.1/-க்கு ஸ்மார்ட்போன் புக் பண்ணிட்டீங்களா.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Intex Launches Smart LED TVs Priced at Rs. 27,999 Onwards This Diwali. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்