ரூ.7,299க்கு வெளியான 4ஜி ஸ்மார்ட்போன்

Written By:

இன்டெக்ஸ் நிறுவனம் 4ஜி சேவை கொண்ட புதிய கருவியை வெளியிட்டுள்ளது. புதிய இன்டெக்ஸ் க்ளவுட் 4ஜி ஸ்டார் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.7,299க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 இன்ச் ஐபிஎஸ் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த கருவியில் பல மொழிகளில் இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் அடி பணிந்தது அமெரிக்கா..!

 ரூ.7,299க்கு வெளியான 4ஜி ஸ்மார்ட்போன்

க்ளவுட் 4ஜி ஸ்டார் கருவியில் மீடியாடெக் குவாட்கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கருவியின் ஸ்கிரீன் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் டிராகன் ட்ரெயில் கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளதோடு ஸ்லோ மோஷன் வீடியோ சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

டூயல் சிம் ஸ்லாட் கொண்ட இந்த கருவியில் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குவதோடு 13 எம்பி ப்ரைமரி ஆட்டோபோகஸ் கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரயில் டிக்கெட் வேண்டுமா..?

 ரூ.7,299க்கு வெளியான 4ஜி ஸ்மார்ட்போன்

இதோடு 3ஜி, GPRS/ EDGE, GPS, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 2300 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 210 மணி நேர ஸ்டான்பை டைம் மற்றும் 8 மணி நேர டாக்டைம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Read more about:
English summary
Intex on Wednesday launched a new 4G-enabled smartphone, Cloud 4G Star, in an exclusive partnership with Flipkart at a price of Rs 7,299.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்