நாயும் நரியும் சேந்தா இப்படி தான் ஆகும்..

Written By:

நட்பு என்பது யாருக்கு யார் கூட வேண்டுமானாலும் வரலாம்ங்க போனதடவ ஒரு பையனுக்கும் குருவிக்கும் இருக்குற நட்ப பத்தி பாத்தோம்.

இப்போ ஒரு நாய்க்கும் நரிக்கும் இருக்கிற நட்ப பத்தி பாக்க போறோம்ங்க பொதுவா நாய்க்கும் நரிக்கும் எப்பவுமே ஆகாதுங்க ஆனா இங்க ஊருக்குள்ள வந்த ஒரு நரி ஒரு நாயுடன் ரொம்ப நட்பாகிடுச்சுங்க.

அந்த நாயும் நரியை ஒரு நிமிடம் கூட பிரிவதில்லைங்க நாயை வளர்பவரே தற்போது அந்த நரியையும் பராமரித்து வருகிறார் இங்க பாருங்க அவங்க நட்ப...

ஸ்மர்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

என்ன ஒரு நட்பு

#2

என்ன ஒரு விளையாட்டு..

#3

டேய் மச்சான் என்னடா உன் வாய் நாறுது...

#4

சரி வாடா மச்சி அப்படியே ஒரு ரவுன்ட்ஸ் போவோம்

#5

வாடா கடிச்சி கடிச்சி விளையாடலாம்

#6

ம்ம்ம... வேகமா போடா ஏன் நிக்கற

#7

என்னடா முறைக்கிற

#8

டேய் நீ ரொம்ப அழகா இருக்க

#9

பயபுள்ள எங்க போகுதுன்னு தெரியலையே

#10

வாய்க்குள்ள உலகமே தெரியுது 

#11

அங்க யாரடா பாக்குற

#12

இப்ப நான் உன்ன கடிக்க போறேன் பாரு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மர்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்