அதிகமாக வீடியோ கேம் விளையாடுறீங்களா, அப்ப இதை பாருங்கள்...

Written By:

வீடியோ கம் விளையாடுபவர்கள் கவனத்திற்கு, வீடியோ கேம் விளையாடுவது குறித்து இது வரை நீங்கள் பல செய்திகளை படித்திருப்பீர்கள். இங்கு நீங்கள் வீடியோ கேம் மூலம் அரங்கேறிய சில நிகழ்வுகளையும், வீடியோ கேம் குறித்த சில செய்திகளின் தொகுப்பை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆக்ஷன்

ஆக்ஷன் சம்பந்தப்பட்ட வீடியோ கேம் விளையாடுபவர்கள் பல்பணி செய்வதில் கில்லாடிகளாக இருப்பர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

டிராகன்

ஆக்ஷன் வீடியோ கேம்களை போல 1979 முதல் 1990 வரை டிராகன் கேம்கள் இருந்தன

ஹோம்ஃப்ரன்ட்

2011 ஆம் ஆண்டு வெளியான ஹோம்ஃப்ரன்ட் என்ற வீடியோ கேம் கிம் ஜாங் மறைவை சரியாக கணித்திருந்தது.

மைக்ரோசாப்ட்

ஜாக் தாம்ஸன் என்ற வழக்கறிஞர் விர்ஜினியா தொழில்நுட்ப படுகொலைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் காரணம் என்று பில் கேட்ஸிற்கு கடிதம் எழுதினார்.

ஜாக் தாம்ஸன்

பின்னர் ஜாக் தாம்ஸன் 100,000 டாலர்கள் அபராதம் செலுத்த நேரிட்டது.

ராக்ஸ்டார்

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ நிறுவனத்திற்கு பணம் கொடுத்தது.

ஹாலோ 2

ஹாலோ 2 கேம் கணினி பதிப்பு வெளியாக இரண்டு ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டன.

அசாசின்ஸ் க்ரீட்

அசாசின்ஸ் க்ரீட் கேமில் நீங்கள் கொலை செய்யும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நிஜ மனிதன் தான், கொலை செய்யும் நேரமும் தேதியும் ஒன்றாக தான் இருக்கும்.

கால் ஆஃப் டியூட்டி

2011 ஆம் ஆண்டு, 46 வயதுடையவர் இங்கிலாந்தில் வசத்து வந்த 13 வயது சிறுவனை கொலை செயதார், இதன் பின்னணியில் அந்த சிறுவன் இவரை 13 முறை கால் ஆஃப் டியூட்டி கேமில் கொலை செய்தது கண்டறியப்பட்டது. 

ஜிடிஏ

2009 ஆம் ஆண்டு விளையாட்டு பிரிவிற்கான கின்னஸ் சாதனையில் ஜிடிஏ சான் அன்ட்ரியாஸ் வீடியோ கேம் தேர்வு செய்யப்பட்டது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Interesting Facts About Video Games. Check out here some Interesting Facts About Video Games. These facts are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்