தொழில்நுட்ப மர்மங்கள், நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறுகள்...

By Meganathan
|

மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு பல தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்ப வளர்ச்சி எல்லைகளை கடந்து நிற்கும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இன்றும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்காக எண்னற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர், தினமும் ஏதாவதொரு தொழில்நுட்பம் அறிமமுகமாகின்ற நிலையில் தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு தெரியாத சில மர்மங்களை தான் இங்கு பார்க்க போறீங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

நாள் ஒன்றைக்கு 60 பில்லியன் ஈமெயில்கள் அனுப்பப்படுகின்றன, அவற்றில் 97 சதவீதம் ஸ்பேம் மெயில்கள்

2

2

ஸ்பேம் மூலம் 33 பில்லியன் கிலோவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது

3

3

1000 கணினிகளில் 9 கணினிகள் ஸ்பேம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகின்றன

4

4

ஒவ்வொரு 12 மில்லியன் மெயில்களுக்கு 1 மெயில் வீதம் பதில் அளிக்கப்படுகின்றனது

5

5

ட்விட்டரில் மில்லியனுக்கும் அதிகம் பாலோவர்களை வைத்திருப்பவர் ட்வில்லியினர் என்று அழைக்கப்படுவார்

6

6

தற்போது 1 பில்லியன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன

7

7

தற்சமயம் 2 பில்லியன் டிவிக்கள் பயன்பாட்டில் உள்ளது

8

8

பேஸ்புக்கில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகள் பதிவு செய்திருக்கின்றனர்

9

9

யூட்யூபில் இருக்கும் 20 சதவீத வீடியோக்கள் இசை சம்பந்தப்பட்டது

10

10

24 மணி நேர வீடியோ ஒவ்வொரு நிமிடமும் பதிவு செய்யப்படுகின்றது

11

11

மக்கள் 15 பில்லியன் வீடியோக்களை ஒவ்வொரு மாதமும் பார்க்கின்றனர்

12

12

அமெரிக்காவில் மக்கள் மாதம் 100 வீடியோக்களை பார்க்கின்றனர்

13

13

ப்ளிக்கரில் மொத்தம் 5 பில்லியன் புகைப்படங்கள் உள்ளன, பேஸ்புக்கில் 15 மில்லியன் புகைப்படங்கள் உள்ளன

14

14

முதல் செல்போன் அழைப்பு 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி செய்யப்பட்டது

15

15

மோட்டோரோலா DynaTAC 8000X மாடல் தான் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட முதல் செல்போன்

16

16

நாள் ஒன்றைக்கு 3 மில்லியன் செல்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன, மொத்தம் 4 பில்லியன் செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது

17

17

முதல் செல்போன் வைரஸ் 2004 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது

18

18

2008 முதல் வீடியோ கேம்கள் மொபைல் டிவிடிக்களை மிஞ்சியது

19

19

அச்சடித்த புத்தகங்களை விட அமேசான் இணைய புத்தகங்களை அதிகம் விற்பனை செய்கின்றது

20

20

1.8 பில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்துகின்றனர் அவற்றில் 450 மில்லியன் பேருக்கு தான் ஆங்கிலம் தெரிந்திருக்கின்றது

21

21

கூகுள் ட்ரில்லியன் யுஆர்எல் 2008 ஆம் ஆண்டு பதிவு செய்தது

22

22

கூகுள் தேடல் ஒன்றுக்கு 0.2 கிராம் Co2க்களை உற்பத்தி செய்கின்றது

23

23

கூகுள் நாள் ஒன்றுக்கு 1 பில்லியன் தேடல்களை எதிர்கொள்கிறது

24

24

அமெரிக்காவில் நாள் ஒன்றைக்கு 10.6 மெகாவாட் மின்சாரத்தை வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றது

25

25

ஆண்டுக்கு 15 பில்லியன் கிலேவாட் மின்சாரத்தை கூகுள் பயன்படுத்துகின்றது

26

26

2011 ஆம் ஆண்டு ஐபிஎம் 100 ஆண்டுகளை நிறைவவு செய்தது

27

27

1981 ஆம் ஆண்டு ஐபிஎம் 5150 மூலம் கணினி உற்பத்தியை துவங்கியது

28

28

ஐபிஎம் 6 பில்லியன் டாலர்களை ஆய்வு பணிகளுக்காக செலவிடுகிறது

29

29

முதலில் மைக்ரோ - சாப்ட் என்று துவங்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் என்று மாற்றப்பட்டது

30

30

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் ஆண்டு வருமானம் $16,000

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

Read more about:
English summary
Interesting Facts about Technology. Here you will find some unknown and must know facts about technology.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X