செல்போன் குறித்து யாரும் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்கள்

Posted by:

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவபர்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட முதல் மொபைல் போனின் விலை $4000க்கு விற்பனை செய்யப்பட்டது உங்களுக்கு தெரியுமா.

இது போன்று உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் மொபைல் போன் தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆப்ஸ்

உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 65% பேர் செயலிகளை பதிவிறக்கம் செய்வதில்லை.

கருவி

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 250,000 பாகங்கள் மற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றது.

மால்வேர்

மால்வேர் எனப்படும் மென்பொருள் கிருமி பெரும்பாலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே குறி வைக்கப்படுகின்றன.

அன்லாக்

தினமும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் குறைந்த பட்சம் தங்களது போனினை 130 முறையேனும் அன்லாக் செய்கின்றனர்.

பயன்பாடு

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் சுமார் 48% பேர் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ முடியாது என்கின்றனர்.

சீனா

சீனாவில் இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் தங்களது மொபைல் கருவியையே பயன்படுத்துகின்றனர்.

சார்ஜிங்

ஸ்மார்ட்போன்களை காற்றின் மூலம் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்

உலகின் முதல் ஸ்மார்ட்போன் 1993 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

தயாரிப்பு

70% மொபைல் போன்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.

பயன்பாடு

உலகின் 80% பேர் மொபைல் போன் வைத்திருக்கின்றனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
here you will find some Interesting cell phone facts. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்