அம்மா ஹேப்பி, மனைவியும் ஹேப்பி..!

Posted by:

உணவை விட மிக அத்தியாவசியமான ஒன்று இருக்கிறது, அது வேற ஒன்றுமில்லை - உணவு சமைப்பது..! இல்லயா பின்ன சமைச்சா தான சாப்பிட முடியும்..!

அதுக்காக எல்லா சமையலையும் சாப்பிட முடியாது. அதுவும் கோபமான முகத்தை வைத்துக் கொண்டு 'அது இல்ல, இது இல்ல, எத்தன முறை தான் நானும் கேக்குறது' என்று முணங்கி கொண்டே செய்யும் வீட்டு பெண்களின் சாப்பாட்டை "ப்ப்ப்பா" சொல்லவே வேண்டாம்..!

இனிமே படிப்பது ரொம்ப ரொம்ப 'ஈசி'..!

"என்ன செஞ்சாலும் குறை இருக்க தான் செய்யுது, இதுக்கு மேல என்னதான்ய்யா செய்யுறது...?" என்று ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள், பொறுமையாக பின் வரும் ஸ்லைடர்களை பாருங்கள். பின் புரியும் இன்னும் என்னென்ன 'கிச்சன்' சாமான்கள் வாங்கி தரனும்னு. ஞான உதயம் வந்துடுச்சினா.. அம்மா ஹேப்பி, அக்கா-தங்கை ஹேப்பி, மனைவியும் ஹேப்பி தான்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

க்விர்க்கி ஹேண்ட் ஜூசர் :

போட்டு நசுக்க வேண்டாம், சொருகி புஷ் செய்தால் போதும்.
விலை : 4.99 டாலர்.

ஹேர்ப் சிஸர்ஸ்:

கொத்தமல்லி, பொதீனாவை சூப்பராக துண்டு துண்டாக நறுக்கலாம்..!
விலை : 9.95 டாலர்.

கார்லிக் பீலர் :

பூண்டு உரிக்கும் வேலை இனி ஜாலியாக மாறும்..!
விலை : 9 டாலர்.

டிஜிட்டல் வால்யூமெட்ரிக் ஸ்பூன் ஸ்கேல் :

சரியான அளவில் சூப், சாஸ் போன்றவைகளை ஊற்றலாம்..!

ஈஸ் க்ராக்கர் :

இதைக் கொண்டு முட்டையை ஜாலியாக உடைக்கலாம்..!
விலை : 9.95 டாலர்.

கார்லிக் ஸூம் சாப்பர் :

இதைக் கொண்டு பூண்டை அழகாக நறுக்கிடாலாம்..!

டிஜிட்டல் பிபிஓ தொங் அண்ட் தெர்மோமீட்டர் :

கறி எந்த அளவு வெந்து உள்ளது என்பதை இது பக்காவாக காட்டி விடும்..!
விலை : 15.92 டாலர்.

பேக் ரீசீலர் ஃபார் பிளாஸ்டிக் பேக்ஸ் :

பிளாஸ்டிக் பைகளை ஈசியாக மறுபடியும் ஒட்ட வைக்க இது உதவும்..!
விலை : 28.95 டாலர்..!

கிராவிட்டி எலெக்ட்டிரிக் சால்ட் அண்ட் பெப்பர் மில்ஸ் :

பெப்பரையும் உப்பையும் உள்ளே போட்டால் போதும், உடனே அரைத்து பொடியாக தூவியும் விட முடியும்..!
விலை : 39.95 டாலர்.

யூசிக்யூ 9000 டர்போ வாட்டர் ஐயனைஸர் :

சுத்தம் செய்ய தண்ணீர் மற்றும் குடிநீர் இரண்டையும் இந்த பைப் வழங்கும்.
விலை : 2795 டாலர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here Innovative Kitchen gadgets. They are cool and you will get eager to buy them all.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்