Just In
- 13 min ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 1 hr ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 1 hr ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
Don't Miss
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்.காம் வந்தாச்சு, நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா?
சின்ன காலாப்பேட்டையை சேர்ந்த முத்துக்கருப்பன் தமிழில் டைப் செய்ய போனெடிக் கீபோர்டை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த டைப்பிங் சாப்ட்வேரில் வித்தியாசமான யூசர் இன்டர்பேசில் கீபோர்டு டிரைவர், யூனிகோடு ஆன்-ஸ்கிரீன் கீபோர்டுகள் என பல டிரைவர்கள் இருக்கின்றதால் சாதாரனமாணவர்களும் வெப்சைட்களை தமிழில் எளிதாக டைப் செய்ய முடியும் என்று முத்துக்கருப்பன் தெரிவிக்கிறார்.
இணையத்தில் www.iniyatamil.com சென்றால் TACE 16 மற்றும் TAM ஃபான்ட்களை உங்களால் டவுன்லோடு செய்ய முடயும். மேலும் யூசர் டிபைன்டு பட்டன்களின் மூலம் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற முடியும் என்பதோடு இதுல் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷனும் உள்ளது. இது புதிதாக டைப் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் டைப் செய்து பின் அதை தமிழுக்கு கன்வெர்ட் செய்ய முடியும்.
2014 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்த சாப்ட்வேரில் Unicode, TACE16, TAB, TAM, TSCII மற்றும் பாமினி ஃபான்ட்களையும் கன்வெர்ட் செய்யும். ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு பயன்பாட்டை எளிமையாக்குவதோடு எண்களையும் வார்த்தைகளாக மாற்ற முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470