மாற்று திறனாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள்

By Meganathan
|

இன்று வெளியாகும் பல தொழில்நுட்ப கருவிகள் மாற்று திறானளிகளுக்கு உபயோகமானதாக இருக்கின்றது எனலாம். அந்தளவு மாற்று திறானிகளுக்கு உதவும் வகையில் பல தொழில்நுட்ப கேஜெட்கள் வெளியாகி இருக்கின்றன. இங்கு மாற்று திறனாளிகளுக்காக கண்டறியப்பட்டிருக்கும் சில ப்ரெத்யேக தொழில்நுட்ப கேஜெட்களின் பட்டியலை பாருங்கள்..

Kengru

Kengru

இந்த காரில் சில மாற்றங்களை செய்து அதில் வீல் சேரை பொருத்தி சுலபமாக இயக்கவும் முடியும். இந்த கார் முழுவதும் மின்சக்தி மூலம் இங்குகின்றது.

Smart Belt

வலிப்பு நோய் இருப்பவர்களுக்காக இந்த ஸ்மார்ட் பெல்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இது வலிப்பு ஏற்பட இருப்பதை எச்சரிக்கை செய்யும் என்பதோடு இது இன்னும் ஆய்வு பணிகளில் தான் இறுக்கின்றது.

Braille Smartphone

Braille Smartphone

ப்ரெய்லீ நம்பர்களை கொண்ட மொபைல் போன்களை பார்த்திருப்பீர்கள், ஆனால் இகு ப்ரெய்லீ கீபேட் கொண்ட ப்ரெய்லீ ஸ்மார்ட்போன்.

Lucy 4 Keyboard

இந்த கீபோர்டை பயன்படுத்தி கைகளில் பிரச்சனை இருப்பவர்கள் எளிதாக கணினியை பயன்படுத்த முடியும்.

Eyeborg

Eyeborg

இந்த கருவியை கொண்டு கண் பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கருவியை கொண்டு வண்னங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

DynaVox EyeMax

DynaVox EyeMax

இந்த கருவியை கொண்டு கணினியை இயக்குவது, தொலைகாட்சியை இயக்குவது போன்ற வேலைகளை கண்களை கொண்டே செய்ய முடியும்.

Braille EDGE 40

Braille EDGE 40

இந்த டிஸ்ப்ளே கணினி திரையை படித்து அதனினை ப்ரெய்லீ குறியீடுகளாக மாற்றும்.

iBot Stair-Climbing Wheelchair

iBot Stair-Climbing Wheelchair

இந்த வீல் சேர் மற்றவைகளை விட அதிக திறன் கொண்டது, இது படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியும் என்பதே அதற்கான எடுத்து காட்டு.

iRobot Home Robot

iRobot Home Robot

இந்த கருவி வீட்டை துள்ளியமாக சுத்தம் செய்யும்.

DEKA Bionic Arm

DEKA Bionic Arm

இந்த கருவி இன்னும் முழுமையாக முடியவில்லை என்ராலும் இன்த கருவி பயனாளிகளுக்கு பல பயன்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
check out here some Ingenious Inventions for People With Disabilities. this is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X