ஆப்பிள் வாட்ச்களுக்கான சிறந்த இந்திய அப்ளிகேஷன்கள்

By Meganathan
|

ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச்களுக்கென ப்ரெத்யேகமாக பல அப்ளிகேஷன்கள் உலக தரத்தில் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் இந்தியாவில் இந்த வாட்ச் வெளியாகவில்லை என்றாலும் பல இந்திய அப்ளிகேஷன்கள் ஆப்பிள் வாட்ச்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளன.

கேமரா ப்ளஸ்

கேமரா ப்ளஸ்

இந்த கேமரா அப்ளிகேஷன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாட்ச் மூலம் எடுக்க வழிவகுக்கின்றது. கேமரா ப்ளஸ் ஆப்பிள் வாட்ச் எக்ஸ்டென்ஷன் உங்களது ஐஓஎஸ் கருவியில் தானாக சின்க் செய்து கொள்ளும்.

க்ளியர் ட்ரிப்

க்ளியர் ட்ரிப்

பயனங்களுக்கான இந்த ஆப் ஆப்பிள் வாட்ச் கருவியில் கிடைக்கும் முதல் இந்திய ஆப் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆப்

ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆப்

ஆப்பிள் வாட்ச் இல் கிடைக்கும் முதல் இந்திய வங்கி ஆப் என்ற பெருமையை பெற்றுள்ளது. வாட்ச்பேங்கிங் என்று அழைக்கப்படும் இந்த சேவை இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் ஆப்ஸ்

தமிழ் ஆப்ஸ்

தமிழ் எழுத்தாளர் மதன் கார்கி தமிழ் மொழியில் இரண்டு ஆப்ஸ்களை உருவாக்கியுள்ளார். 'அகராதி ஆப்' வார்த்தைகளுக்கான அர்த்தங்களை வழங்குகின்றது, மேலும் 'குறள்' ஆப் திருக்குறள் பதிப்பை வழங்குகின்றது.

அவாமூ

அவாமூ

இந்த அப்ளிகேஷன் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க உதவுகின்றது. பதில் அளிக்க நீங்கள் பேசினால் போதுமானது, உங்களது பேச்சை எழுத்துக்களாக பதில் அளிக்கும்.

Best Mobiles in India

English summary
Indian apps for the Apple Watch. check out here the Indian apps for the Apple Watch. this is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X